பெண் விநாயகர் சிலை கொண்டிருக்கும் தலம்
பெண் விநாயகர் சிலை கொண்டிருக்கும் தலம் ! தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் பற்றி தான் பார்க்கப் போகிறோம் சிவன் திருமால் பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தளத்தில் எழுந்தருளியிருக்கும் தலம்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம் கொண்டு செல்லலாம்.
தலபுராணத்தில் கூறியபடி அத்திரி முனிவரும் அவரது மனைவியும் இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தின் அடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுக்குறாங்க.
அதைக் குறிக்கும் முகத்தான் மூர்த்தியும் ஒரு மூர்த்தியாய் தாணுமாலயன்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! என்னும் நாமம் தாங்கி எழுந்தருளி இருக்கிறார் பெண்ணாசையால் பழகும் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சிலருக்கும் சாபத்துக்கு ஆளாகிறான்
இந்திரன் சுசீந்திரம் தாணுமலையான் வேண்டி தூய்மை பெற்றான் என்றால் தூய்மை அடைதல் என்று பொருள் இருக்க
இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இந்த தளம் சுசீந்திரன் என்று அழைக்கப்படுகிறது
ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமானை வணங்கிச் செல்வதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கு கன்னியாகுமரி அமைத்தால் புராணத்திற்கும் சுசீந்திரன் தலைப்பிற்கும் தொடர்பு உண்டு என்று சொல்லப்படவே
பூவுலகம் நடுங்கும் வண்ணம் பானாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்த உடனே நம் தேவர்களும் முனிவர்களும் வழக்கப்படி எங்களை காத்தருளும் என சிவனிடம் வேண்டினர்
பானாசுரன் ஒரு கண்ணாலம் பிரம்மன் சாபமிட்டார் ஆகவே சிவன் தன் சக்தியான பார்வதி பூவுலகிற்கு அனுப்பி வைத்தார்
அம்மையை பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிட்ட நாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார்
பெண் விநாயகர் சிலை கொண்டிருக்கும் தலம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் பற்றி தான் பார்க்கப் போகிறோம் சிவன் திருமால் பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தளத்தில் எழுந்தருளியிருக்கும் தலம்.
திருமணம் நடந்ததால் அசுரவதம் நடக்காது என கவலையுற்ற நாரதர் ஒரு சேவலாக அங்கு வந்து கூவ குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலையன் சுசீந்திரம் திரும்பினார்
திருமணம் தடைபட்டதால் கன்னியாகவே தவமிருந்து அசுரனை அழித்து இன்னமும் கணிதத்தில் இருக்கிறாளா என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது திருமுழுக்காட்டு நடைபெற்றதும்
அப்புனித நீர் நிலத்தடியில் சென்று கன்னியாகுமரி கடலில் ஓரிடத்தில் கலக்கிறது அதுதான் எனவும் அழைக்கப்படும்
அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் தொடங்கி 1888ஆம் ஆண்டு குடமுழுக்குhttps://youtu.be/njAHDua0Ts8 நடந்ததாக ஆரியபாளையம் பாண்டியர் கால கலை நாகரிகம் பண்பாடு ஆகியவை கட்டியம் கூறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிற்பத்தை விக்னேஸ்வரி என அழைக்கப்படும்
இது ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும் அவர்கள் வேறு எங்கும் காண இயலாத காட்சிகள் எல்லாம் ஒரே கல்லில் செதுக்கிய சிற்பங்களை மேற்கூரையில் அமைச்சுருக்காங்க
2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடைத்தேன் காணப்படும் நந்தியும் 18 அடி உயரமுள்ள சிற்பமும் காணப்படுகிறது
என்று சிறப்பு பெற்ற அமைக்கப்பட்டிருக்க சுயம்புலிங்க கொன்றை மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்