சோழர்களால் கட்டப்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவில்

Spread the love

சோழர்களால் கட்டப்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவில் !! ஜம்புகேஸ்வரர் கோவிலைப் பற்றி பார்க்க போகிறோம் பஞ்சபூத தலங்களில் இந்த கோவில் நீருக்கு உரிய தலமாக அமைந்து காணப்படும்

ஜம்புகேஸ்வரர் இந்த ஆலயமானது சோழர்களால் கட்டப்பட்டதுகரும்பைத் தின்ற கல் யானை ! ஒருமுறை சிவனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட அம்பிகை பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்தது

Jambukeswarar Temple, Thiruvanaikaval – ANCIENT TEMPLES of TAMIL NADU  (Incredible 276 Shiva Thevara Stalangal)

உலகத்தில் பிறந்த சக்தி தேவி லிங்கம் செய்து அந்த ஈசனை வழிபட்டு வந்திருக்காங்க.

அந்த லிங்கத்தின் மூலம் அம்பிகைக்கு சிவன் காட்சி தந்து இருக்காரு சக்தி தேவியால் நீரில் உருவாக்கப்பட்ட லிங்கம் என்பதால் ,

இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது என்று கூட சொல்லலாம் .ஒருமுறை பிரம்மா கருப்பு தான் படைத்த பெண்ணை அடைய வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

இதனால் பிரம்மனுக்கு திரிதோஷம் உண்டாய் இருக்கு இந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரம்மா சிவனை நினைத்து தவம் இருக்கிறார்

சோழர்களால் கட்டப்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவில் பிரம்மனுக்கு உண்டான தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் கைலாயத்தில் இருந்து புறப்பட்டார்

அந்த சமயத்தில் தன்னுடன் இருந்த அம்பிகை நானும் வருவேன் என்று கூற நாங்க

சிவன் அம்பிகையிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் நீ என்னுடன் வருவது சரியல்ல என்று கூறிவிட்டார் ஆனால் அங்கே சிவலிங்கம் போட மறுத்துவிட்டார்

நானும் நிச்சயம் உங்களுடன் வருவேன் என்று கூறினார்

அம்பிகை அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் நான் வருகிறேன் நீங்கள் சேலை அணிந்து என்னிடத்தில் வாருங்கள் என்று கூறினாலும்

இதை ஏற்றுக்கொண்டு சிவனும் சக்தியும் சிவனும் சக்தியும் https://youtu.be/nKDFofZ2Ru0ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த திருவிளையாடல் இருக்கு. பின்னர் அம்மனுக்கு சிவனும் சக்தியும் பாவ மன்னிப்பு வழங்கினால்,

இன்றளவும் இந்த கோவில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சிவன் அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார் அவரின் தவவலிமையால் சிவபெருமான் அவருக்கு காட்சி தந்தார்

என்ற முனிவருக்கு சிவபெருமான் ஒரு நாவல் பழத்தை பிரசாதமாக கொடுப்பாரு ஜம்பு முனிவர் பக்தியுடன் அந்த பழத்தை விழுங்கி விட்டார்

Jambukeswarar Temple,... - Koppisetti V S N Prasad | Facebook

அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர தொடங்கியது

சித்தியடைந்தார் நாவல் மரத்திற்கு என்ற மற்றொரு பெயரும் உண்டு அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்துள்ளதால்,

, இந்த ஈஸ்வரன் ஜம்புகேசுவரர் என்ற பெயரைப் பெற்றார் என்றும் வரலாற்று சொல்லப்பட்டிருக்கு

இந்த பூ விலை என்ன பரிகாரம் பலன்கள் செய்ய வேண்டும் அப்படின்னு பார்த்தா பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, தண்ணீர் பஞ்சம் நிலவும் இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஈஸ்வரனின் வேண்டிக்கொள்ளலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *