சுருளிமலை உள்ள சில ரகசிய தகவல் !!

Spread the love

சுருளிமலை உள்ள சில ரகசிய தகவல்களை பற்றி தான் பார்க்கப் போறோம் .சித்தர்கள் வாழும் சுருளி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்திருக்கும்

18 சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை என்றும் தென்னிந்தியாவின் கரும்பைத் தின்ற கல் யானை !கைலாய மலை எனப் போற்றப்படும் சதுரகிரி மலை இதில்தான் .

அவருக்கு இதுவரை தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் சுருளி மலை என்று சொல்லப்படும்

இந்த மலை தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சுருளிமலை பற்றிய அதிசய செய்தி ஒன்று காணப்படுகிறது ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும்

Mr. Horror - சுருளி மலை பற்றி அறியாத அதிசய செய்தி... | Facebook

சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாக தான் கருதப்படும் .

இவ்வளவு நிதி எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத ஒரு புதிர் தான் இருந்தது

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை.

கதம்ப வண்டுகள் ஐந்து குட்டிகளை ஆள் காலி என்று சொல்லப்படும். மூன்று கல் தொலைவில் கைலாசநாதர் கோவில் அமைந்திருக்கும்.

கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுண்டர்களில் மார்கழிப் பெருவிழா சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுத்து சுருளிமலையில் மறைந்துள்ள கிருஷ்ண பகவானின் புல்லாங்குழலை கண்டுபிடிக்கும் .இங்கு யாகம் வளர்த்து அன்னதானம் செய்யப்பட்ட வந்திருக்கு

Suruli Velappar Temple : Suruli Velappar Suruli Velappar Temple Details |  Suruli Velappar - Surulimalai | Tamilnadu Temple | சுருளிவேலப்பர்

அப்போது 10 வயது சிறுவனுக்கு சாமி வந்து கைலாசநாதர் கோயில் நுழைந்ததாகவும் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும்

அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் குகைக்குள் நுழைந்த அத்தனை சுலபமல்ல கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்

மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாத படுத்த நிலையிலும் தவழ்ந்து தான் உள்ளே போக வேண்டும்.

எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் கூட சொல்லலாம்

அவன் கூறியதில் உள்ள மிகப் பெரிய அரங்கம் ஒளி உமிழும் உருண்டைகள்https://youtu.be/qbiEOVqy3Wk ஆங்காங்கே கல் தூண்களில் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும்.

புரண்டு எழுந்த வெண்மையான உடலும் நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் ஆசனங்களில் அமர்ந்து இருப்பதாகவும்,

அது தேவ ரகசியம் என்றும் அந்த சிறுவன் கூறினார் மலையிலுள்ள அருகில் இருந்து மேற்கே சுமார் ஐந்தாயிரம் மைல்களுக்கு அப்பால்தான் கேரள மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும்

Suruli Velappar Temple : Suruli Velappar Suruli Velappar Temple Details |  Suruli Velappar - Surulimalai | Tamilnadu Temple | சுருளிவேலப்பர்

கண்ணன் கோவில் காணப்பட்ட கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக சொல்லப்பட்டிருக்கும்

தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க

இமயகிரி சித்தர் என்று ஒருவர் எழுந்திருக்க சிவபெருமானை தினமும் நேரில் பூசிக்கப் பெற்றவர்.

 332 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *