கண் திருஷ்டி(யை) நீக்க என்ன செய்ய வேண்டும்
கண் திருஷ்டி(யை) நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் தான் பார்க்கப் போறோம் .நம்ம எல்லோருமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வாழ்க்கையில நிறைய கனவுகள் அச்சிட்டு இருப்போம் ஆனால் அதற்கான பலன் சிலபேருக்கு கிடைக்காமலேயே இருக்கும்
அப்படி நாள் முழுவதும் உழைப்பை கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்
இதற்கான காரணங்கள் பல சொல்லிக்கிட்டே போகலாம் முறையாக கரும்பைத் தின்ற கல் யானை !நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை
பல காரணங்கள் சொன்னாலும் கூட இருக்கலாம் அப்படின்னு சிந்திக்க வைக்க கூடிய ஒரு விஷயம் தான் கண் திருஷ்டி .
பொதுவா நம்மளோட அம்மாக்கள் எல்லோருமே இந்த வார்த்தையை பயன்படுத்தி நம்பர் கேட்டிருப்போம்
சிலரது பொறாமை குணம் நம்மீது வெறுப்பாகவும் அர்த்தமில்லாத கோபமாகவே மாறி இருக்கும் அதுவும் முன்னேறிக்கொண்டே செல்பவர்கள் திடீரென சறுக்கினால் கண்திஸ்டி பட்டிருக்கும் அதான் இப்படி நடக்குது
நம்மளோட அம்மாக்கள் பொதுவா சொல்ற ஒரு விஷயமா இது அப்படி தொடர் தோல்விகள் ஏற்பட்டால் அல்லது கண்திருஷ்டி பட்டிருக்கும் என்று நாம் நினைத்தால் அவற்றை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்
திருஷ்டி பட்டவர் உடலில் அசதி உண்டாகும் அடிக்கடி கொட்டாவி வரும் எந்த நிலையிலும் மனம் ஒரு வேலையை செய்ய தோன்றாது .ஏதாவது ஒரு புது உடை அணிந்தால் அது எல்லாம் சில சமயம் அதில் எதாவது கருப்பு கரை படலாம்.
வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள் தடைகள் சோகம் பிரிவுhttps://youtu.be/qbiEOVqy3Wk நஷ்டம் கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கலாம்
கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள் சந்தேகங்கள் உறவினர்களுடன் பகை சுபநிகழ்ச்சிகளில் தடை ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல்
சாப்பிட பிடிக்காமல் போவது எல்லோரிடமும் எரிந்து விழுவது கெட்ட கனவுகள் தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் ,தோன்றுவது போன்றவை கண்திருஷ்டி உள்ளவர்களுக்கு நிச்சயம் காட்டக்கூடிய ஒரு அறிகுறிகள் தான் இது
தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கைகழுவி கூட போய்விடும்
திருஷ்டி கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றி கொள்பவர்களை விட வயதில் மூத்தவராக இருக்கிறது.
ரொம்ப ரொம்ப அவசியமான ஒரு விஷயம் கூட தட்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும்
கிழக்கு திசை நோக்கி நிற்க வேண்டும் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ எப்படி வேண்டுமானாலும் திருஷ்டி கழிக்கலாம்.
ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களை பாதிப் பேருக்கு ஒருவர் மீதிப் பேருக்கு மற்றொருவர் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது
அத்தனை பேருக்கும் ஒரே நபர்தான் திருஷ்டி கழிக்க வேண்டும் வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்கலாம் .