பர்வத மலை(யின்) சில மர்மமான தகவல் !!
பர்வத மலையின் சில மர்மமான தகவல்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.இந்த பர்வத மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ,
இந்த மலையில் தான் ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று சொல்லப்படும்
இந்த மழையில் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் காணப்படுவதே மலைக்கு செல்ல 200 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி தண்டவாளப் படி ஏன் இப்படி காணப்படும்
பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வராங்க
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரைகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான் என்று கூட சொல்லலாம்
சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுக்கிறார் வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும்
அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் என்று கூட சொல்லலாம்.
இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது தலபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கு
பர்வத மலை தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்
இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி மழை தான் இந்த பருவதமலை என்று கூறப்பட்ட இந்த மலை மொத்தம் ஏழு சாதிப் பிரிவுகளை கொண்டிருக்கும்
3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை
அவை சொல்லப்பட்ட ஒரு விஷயம் இந்த மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வராங்க அப்படின்னு வரலாற்று சொல்லப்பட்டிருக்க
இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம் அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு என்று கூட சொல்லலாம்
இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம் அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் காணப்படும்
மலை உச்சியில் ராட்சத திரிசூலம் காணப்படும் தலைக்கு மேலே மேகம்https://youtu.be/wzL_wku9IJQ தவழ்ந்து போவதைக் போல் காட்சியளிக்கும் சித்தர்கள் கழுகு திருக்கழுக்குன்றம் போல் இங்கும் 3 கழுகுகள் இந்த மலையை சுற்றி அவனும் உள்ளதையும் காணலாம் பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும்
இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வராமலே கூட சொல்லலாம் மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சதாசிவத்தின் இருக்கிறதே,
அது போல நாமும் கடலாடி நகமலை மலை மலை மலை கோவில் உள்ள மலை ஆகிய ஆறு மலைகளையும் கடந்து இங்குள்ள சிவனை தரிசித்தால் ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.
617 total views, 1 views today