மலையே இறைவனாக வணங்கப்படும் தலம் !!

Spread the love

மலையே இறைவனாக வணங்கப்படும் தலம்!! திருவண்ணாமலை ஆகும் நினைத்தாலே முக்தி தரும் இந்த தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப பெருவிழா பிரசித்திபெற்ற ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் இந்த தளத்தில் வணங்கும் விதமாக கார்த்திகை தீபம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது

அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து சென்றதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது

சிவபெருமான் ஐம் பூதங்களில் ஒன்றாகிய தீயின் வடிவில் உள்ளார் என்பது ஒரு ஐதீகம்.

Thiruvannamalai Temple Gopuram,Tamilnadu,India Stock Photo, Picture And  Royalty Free Image. Image 88662176.

பிரம்மன் விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்ட போது சிவபெருமான் நெருப்பு வடிவில் தோன்றியதாகும்

அந்தத் துணை திருவண்ணாமலை என்றும் கூறப்படுவது பிரம்மாவுக்கும் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி உருவாகும்

அப்போது இருவருக்கும் இடையில் திடீரென்று பெரிய நெருப்பு பிழம்பு உருவானதே உடனே அந்த நெருப்புப் பிழம்பு எங்கே தொடங்குகிறது .

எங்கே முடிகிறது என்று யார் அவரே பெரியவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருவரும் தேட தொடங்க ,

பிரம்மாவின் தலை எங்கே என்று தேடி போனார் திருமால் வராக வடிவெடுத்து நெருப்பின் அடித்து சென்றாரே காலங்கள் ஓடின யுகங்கள் நீண்டன கண்டுபிடிக்கவே முடியவில்லை .

திருவடியைத் தேடியவர் திரும்பினார் முடியவில்லை என்றும் ஒப்புக் கொண்டார்

ஆனால் பெரிய பிரம்மா ஒரு தாழம்பூவை ஒப்பந்தம் போட்டு முடியை பார்த்ததாக பொய்சாட்சி சொல்ல அழைத்து வந்தார்.

அதை பொய் என்பதை உணர்ந்து இறைவன் தாழம்பூவை பூஜையில் இருந்து ஒதுங்கினார்

பொய் சொன்ன பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் இல்லாமல் போனதே நெருப்புப் பிழம்பு மெல்ல குறைந்து மலையாக உருவெடுத்தது,

மலையே இறைவனாக வணங்கப்படும் தலம் ஆனது என்கிறது புராணகதை அண்ணுதல் என்றால் அணுகுதல் என்றும் பொருள் இருக்கு தேடியவர்

அணுக முடியாத மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்ததற்கு ஆணவத்தால் தேடியபோது அடியோ முடியோ கிட்டவில்லை ஆயினும் அன்புடன் பக்தர்கள் தேடினால்,

Arunachaleswarar Temple - Picture of Tiruvannamalai, Tiruvannamalai  District - Tripadvisor

அடியையும் முடியையும் காணலாம் என்று அத்தாட்சி அவன் நிற்கிறது .

இந்த திருவண்ணாமலை மரம் என்ற சொற்கள் செம்மை நிறத்தை குறிப்பவை, சிவந்த மலை என்பதால் அருணாச்சலம் அருணாச்சலம் அறையை சுயம்புவாக இருக்கிறதே,

இறைவனை மனதால் இந்த தளத்தில் மலை வழிபாடு பிரதானமாக இருக்க சுற்றுவதும்https://youtu.be/UohoFT8GuUI வழிபடுவதும் தவறாமல் செய்யப்பட்டு வருகிறது.

இப்படி மலையை சுற்றி வலம் வரும்போது கிழக்குப் பகுதியில் இருந்து பார்த்தால் மலை ஒற்றையாக தெரியும்.

ஒன்றே கடவுள் என்பதை உணர்த்தும் சற்று தூரம் சென்று பின்பு பார்த்தால் இரண்டாகத் தெரியும் ஆனாலும் பெண்ணாகவும் உலகை இயங்க வைக்கும் அர்த்தநாதிஸ்வரர் மேற்கு திசையிலிருந்து பார்த்தாலும் 3 கிரகங்களை காணலாம் .

மும்மூர்த்திகளை உணர்த்தும் மெதுவாய் நடந்து மலையைத் திரும்பிப் பார்த்தால் இப்போது ஐந்து கூறுகள் இறைவனாரின் பஞ்சமுக தத்துவத்தையும் பஞ்சபூத பெருமையை உணர்த்தும்.

 321 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *