சித்திரை கனி பார்ப்பதில் இவ்வளவு அதிசயங்களா?
சித்திரை கனி பார்ப்பதில் இவ்வளவு அதிசயங்களா? தமிழக பண்டிகைகளில் முக்கியமானது தமிழ் புத்தாண்டு சித்திரை வருடப்பிறப்பு அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நம்முடைய வாழ்க்கையின் ஆதாரமாக அமைகிறது
இந்த சித்திரைத் திருநாளை சித்திரை கனி பார்ப்பதுதிருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோ அப்படி என்று அழைக்கிறோம் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம்
இந்த பருவத்தில்தான் முக்கனிகள் அதாவது மா பலா வாழை இவை மூன்று கனிகளும் அதிகமாக கிடைக்கிறது இதனாலேயே இவற்றை சித்திரை கனிகள் என்று கூட சொல்லலாம்
சித்திரை முதல் நாளன்று கனிகள் பார்ப்பது முக்கியமானது அதில் முக்கனிகள் மட்டுமல்லாமல் ஆப்பிள் மாதுளை திராட்சை ஆரஞ்சு இந்த பழங்களும் வைக்கலாம்
முதலில் புது கண்ணாடியை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதை தங்க நகைகளை அலங்கரிக்கலாம் ஒரு சிறு தட்டில் பூக்களை வைத்து அலங்கரித்து பிறகு நாணயங்களை தட்டில் பரப்பி வைக்கலாம்
மற்றும் ஒரு தட்டில் அரிசி கல்லுப்பு பருப்பு மஞ்சள்தூள் வெல்லம் என ஒவ்வொன்றையும் வைத்து படைக்கலாம் .
நமக்கு இஷ்டதெய்வ படத்தை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பான பலனைக் கொடுக்கும்
பூக்களை தட்டில் பரப்பி சுவாமி புத்தகம் வைத்துக்கூட சித்திரை திருநாள் அன்று வழிபடலாம்.
நகை பணம் லக்ஷ்மியையும் புத்தகத்தில் சரஸ்வதியையும் தீபத்தில் சக்தியையும் என மூன்று தேவியரை பார்ப்பதாக இதன் மூலமாக ஐதீகங்கள் சொல்லப்படுது
இதுமட்டுமில்லாமல் தாம்பூலம் என சொல்லப்படக்கூடிய வெற்றிலை பழம் பாக்கு வெள்ளி ,தங்கம் மஞ்சள் ,குங்குமம், பணம் ஆகியவற்றை வைத்து கூட இந்த சித்திரைத் திருவிழாவில் கணிப்பும் நிகழ்வை மேற்கொள்ளலாம்.
கனியை பார்ப்பதற்காக முதல் நாளே முதல் நாள் இரவே அலங்கரித்து வைப்பது
அல்லது மறுநாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இந்த சித்திரை பணிக்காக நாம் தயார் செய்து வைத்திருக்கக் கூடிய இந்த பழங்களையும்
நகை பணம் இவற்றின் மீதும் நம்மளுடைய கண்விழித்தல் வேண்டும் நாம வீட்டில் உள்ளவர்களும் தூங்கி எழுந்து இந்த கனிகளில் கண்விழிக்க வேண்டும்
இதனை தான் விஷுக்கனி காணுதல் அப்படின்னு சொல்லுவாங்க https://youtu.be/p4ti3rgWZ2cமேலும் அன்றைய தினம் நம்மளுடைய இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது வீடுகளில் தெய்வ வழிபாடு மேற்கொள்வது
ஒருபுறமிருந்தாலும் கோவில்களுக்கு சென்று வழிபடுவது நமக்கு இன்னும் நல்ல பலனைக் கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம்
காலையில் செல்ல முடியவில்லை என்றாலும் கூட மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பானது
இதனால் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பிற்கு எந்தவிதமான பஞ்சமிருக்காது அப்படின்னு சொல்லலாம்சித்திரை திருவிழா என்பதில் ஒவ்வொரு தமிழர்களும் கொண்டாட வேண்டிய முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக அமைகிறது
எத்தனையோ திருவிழாக்கள் கொண்டாடினாலும் தமிழுக்காக நாம மேற்கொள்ளக்கூடிய விழாக்களில் இந்த திருவிழா என்பது முக்கிய பங்கு வகிக்கிறதுதமிழ் ஆண்டுகளில் சுபகிருது என்று அழைக்கப்படுகிறது