கடவுள் அம்சம் பெறப் போகும் ராசி !!
கடவுள் அம்சம் பெறப் போகும் ராசி !! ஜோதிட புராணத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் இருக்கின்றது நீங்கள் பிறந்த ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவதரித்து உள்ளார்
நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளின் அம்சம் என தெரிந்து கொண்டு அந்தக் கடவுளை வணங்கினால் நன்மை கிடைக்கும்

அஸ்வினி
வீணையை கையில் ஏந்தி வெண் தாமரையில் அமர்ந்து கல்விக்கு அதிபதியாக திகழும் சரஸ்வதி தேவியும் லட்சுமியின் நட்சத்திரம் மேஷ ராசியில் பிறந்தவர்கள்
இந்த ராசிக்காரர் சித்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவியை தொடர்ந்து தக்காளி விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?வழிபட்டு வந்தால் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கலாம்
பரணி
எருமைத் தலையுடன் பிறந்த மகிஷாசுரன் என்னும் அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான் ஆனால் இந்த அரக்கனை அழிப்பதற்காக பார்வதிதேவியை அம்மனாக அவதரித்த நட்சத்திரம் தான் பரணி நட்சத்திரம் சொல்லப்படுது
விசாகம்
சூரபத்மனோடு கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது சிவபெருமானின் சிக்கனில் இருந்து அக்னி வாழைகள் ஆக ஆறு குழந்தைகள் தோன்றியது
ரோகிணி
தாய் மாமன் கம்சனிடமிருந்து தேவர்களையும் மனிதர்களையும் காப்பாற்றுவதற்கும் பஞ்சபாண்டவர்கள் தர்மத்தை நிலை நாட்டவும் வேங்கட பெருமானின் ஒன்பதாவது அவதாரமாக வசுதேவருக்கும் தேவகிக்கும்https://youtu.be/TgGY0MTZpgg எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்தார் அவருடைய நட்சத்திரம் ரோகிணி

மிருகசீரிஷம்
கடவுள் அம்சம் சிவபெருமானுடைய பக்தராகவும் குபேர வனத்தின் பாதுகாவலனாக இருக்கும் புருஷமிருகம் சிங்க உடலும் மனிதத் தலையோடு இருக்கும் புருஷமிருகம் அவதரித்தது தான் மிருகசீரிஷம்
திருவாதிரை
தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள் சிவபெருமான் அளிப்பதற்காக பல விதமான ஆயுதங்களையும் கொடிய விஷம் கொண்ட மிருகங்களையும் சிவபெருமான் மீது ஏவிவிட்டு இருக்காங்க ஆருத்ரா தரிசன காட்சி கொடுத்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் சொல்லப்படுது
பூசம்
தட்சிணாமூர்த்தி அவதரித்த நட்சத்திரம் பூசம்
ஆயில்யம்
விஷ்ணு பகவானுக்கு படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் அவதரித்த நட்சத்திரம் ஆயில்யம்
மகம்
முழு உலகத்திற்கும் வெப்பத்தைக் கொடுக்க கூடிய சூரிய பகவான் அவதரித்த நட்சத்திரம் மகம்
பூரம்
கடவுள் அம்சம் மானிடப் பிறவி எடுத்து ஸ்ரீ வைகுண்ட பெருமாள் தன் கணவனாக நினைத்து வாழ்ந்த அரங்கநாதன் ஒன்றாக இணைந்து ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் பூரம்
உத்திரம்
மகாலட்சுமி தேவி அவதரித்த நட்சத்திரம் உத்திரம்
அஸ்தம்
காயத்ரி தேவி அவதரித்த நட்சத்திரம் அஸ்தம்
சித்திரை
சக்கரத்தாழ்வார் அவதரித்த நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் சொல்லப்படுது
சுவாதி
ஸ்ரீ நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த இருக்காரு

அனுசம்
லட்சுமி தேவியோடு நாராயணன் அவதரித்த நட்சத்திரம் அனுசம்
கேட்டை
பூமாதேவி அவதரித்த நட்சத்திரம் கேட்டை
மூலம்
ராமனுக்கு க்ரியா யோகத்தை உதவி செய்த சிவபெருமானின் அருளால் அவதரித்தவர் ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் அவதரித்த நட்சத்திரம்
திருவோணம்
துவரை முளைக் இவர் அவதாரம் எடுத்து குதிரை தலையோடும் மனித உடலும் கொண்டு அசுரர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு எடுத்தார் ஹயக்ரீவர் அவதாரமே திருவோண நட்சத்திரம்