பங்குனி மாதம் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்
பங்குனி மாதம் அப்படிங்கிறது குழந்தை பிறந்தால் ஆகாது அப்படின்னு நம்முடைய முன்னோர்கள் இலிருந்து இப்போ நம்ம வரை நம்பப்படும் கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கு.
ஆனால் அது முற்றிலுமாக ஒரு பொய்யான தகவலாக தான் இருக்கு பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோ
பொதுவாக பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிஷ்

டசாலிகள் ஆக தான் இருப்பாங்களாம். எல்லோருடைய மனதைக் கவரக் கூடிய ஆற்றல் அப்படிங்கறது அவர்களிடம் அதிகமாகவே இருக்குமாம்.
மற்றவர்களை தன்வசப்படுத்த கூடிய ஆற்றல் இவர்களிடம் மிக அதிகளவில் இருப்பதாக நம்பப்பட்டது பொதுவாக 12 மாதங்களில் இந்த பங்குனி மாதம் அப்படிங்கிறது.

அதனுடைய தாக்கம் அதிகமாக இருப்பதினால் தான் மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது அப்படின்னு ஒரு காரணத்திற்காக மட்டும் தான் சொல்கிறார்கள் அப்படிங்கிறது காமாட்சியம்மன் தவமிருக்க கூடிய ஒரு மாதமாக சொல்லப்படுது
அதனால இந்த பங்குனி மாதத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகளாகவும் அதோடு மட்டுமில்லாமல்,
மிகப்பெரிய ஒரு அதிர்ஷ்டத்தையும் நல்ல ஒரு நம்பிக்கையையும் கொண்ட ஒரு மாதமாக தான் இருக்கும். ஏன் பங்குனி மாதத்தில் பிறந்தால் ஆகாது அப்படின்னு சொல்றாங்க
அப்படினா அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது பங்குனி மாதம் அப்படிங்கிறது வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும்
ரொம்பவே புத்திசாலிகளாகவும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் https://youtu.be/DOTZ_rhXHNgகூடிய ஒரு அற்புதமான லட்சணத்தை கொண்டவர்களாகவும் தான் இருப்பாங்க. அவங்க நினைக்க கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும்.
உதவியாக தொடங்கி வைக்க கூடிய ஒவ்வொரு செயலுமே உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தான் கொடுக்கக்கூடிய வகையில் தான் இருக்கும்.
இவங்க தொழிலைப் பொறுத்தவரை ரொம்ப சின்சியரா ஒர்க் பண்ணுவாங்க.

அதனால அவர்களுடைய தொழில் முன்னேற்றம் மட்டும் தான் இவர்களுக்கு இருக்கும்.
யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் ஏமாந்து போக மாட்டாங்க ரொம்பவே உஷார் ஆகவும் மற்றும் ரொம்பவே அதிபுத்திசாலி ஆகவும் இருக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள் தான் இந்த பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள்
பங்குனி மாதத்தில் குழந்தை பிறந்தால் பல்வேறு அதிர்ஷ்டங்கள் த

ங்களுடைய வீட்டிற்கு வருகிறது
ஆன்மீக ரீதியாக நம்பக்கூடிய ஒரு விஷயமாக இருக்க பங்குனி மாதத்தில் குழந்தை பிறக்கக்கூடாது அப்படிங்கிறது ,
முற்றிலுமாக தவறான ஒரு தகவல்தான் இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு அவர்களுடைய வீட்ல அதிர்ஷ்டலட்சுமி அடி எடுத்து வைப்பதாக அர்த்தம்.
அந்தளவிற்கு பல்வேறு நற்பலன்களையும் நன்மைகளையும் யோகங்களையும் பெற்ற ஒரு குழந்தையாக தான் பங்குனி மாதத்தில் பிறந்த குழந்தை இருக்கும் அதனால் மகிழ்ச்சி அடைய வேண்டும் .
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி