மோட்ச தீபம் இவ்ளோ நன்மையா ??
தீபம் வெளியில் பல வகையான தீபங்களை பார்த்திருக்கிறோம் அதாவது நம்ம வீடுகள்ல அகல் விளக்கு குத்து விளக்கு போன்ற பல விலங்குகளை பார்க்கிறோம்.
ஆனா ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் அர்த்தங்கள் சொல்லப்படும்
நாமினிக்கு வித்தியாசமான ஒரு தீபம் ஆன மோட்ச தீபத்தை பாக்க போறோம்
அதாவது மரணத்திற்கு பின் இருக்கக்கூடிய வாழ்க்கை மர்மமாக இருக்கிறது அப்படின்னு சொல்வாங்க
அவர்களுடைய வழிபாடு அவர்களுக்கான சடங்குகள் எல்லாமே பெரிய வகுக்கப்பட்டு காலங்காலமா நடைபெற்றுவருகிறது
போனவர்களுக்காக நாம ஏற்றக்கூடிய தான் இந்த மோட்சதீபம் அதன்படி இந்த
மோட்சதீபத்தைபழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோ அனைவருமே மோட்சதீபம் ஏற்றும் முறைகள் பற்றி நம்முடைய பல நூல்கள் சொல்கிறது.
தீபம் ஏற்றும் நேரம்
மோட்சதீபம் ஏற்றும் முறைகள் ரொம்பவே வித்தியாசமானது மாலை நேரத்தில் சூரியன் மறைவதற்கு முன்னர் தீபத்தை ஏற்றலாம்
அதாவது மாலை 6 மணிக்கு முன்பு இருந்து சொல்லக்கூடிய முன்னரே மோட்ச தீபத்தை ஏற்றும்
மண் அகல் விளக்கு அல்லது உலோக விளக்குகள் கொண்டு இயக்கலாம்
இந்த நேரத்துல நிறைய பொருட்கள் பயன்படுத்தும். அதாவது ,தூய பருத்தித் https://youtu.be/RSimSzm38XIதுணியை வாழை இலை, பச்சை கற்பூரம், சீரகம் ,பருத்திக் கொட்டை ,கருப்பு மிளகு, நவ தானியங்கள், கோதுமை, நெல் ,
முழு துவரை, பச்சைப்பயறு ,கொண்டக்கடலை ,வெள்ளை மொச்சை, கருப்பு எள்ளு, கொள்ளு, கறுப்பு உளுந்து ,
இது போன்ற பல பொருள்களையும் பயன்படுத்தி பருத்தி துணியில் மூட்டையாகக் கட்டி அந்த துணியை திரி போல செய்து ,
அந்த முடிச்சில் எண்ணெய் ஊற்றி விளக்கு நூல் வைத்து எண்ணை ஊற்றி படங்களுக்கு திசையில் அதாவது ஈசானிய மூலையில் உயர்ந்த இடத்தில் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.
வாழையிலை விரித்து அதன்மீது பச்சரிசி பரப்பி நவதானியங்கள் பரப்பி அதன் மேலே மோட்ச தீபங்கள் இருபத்தி ஒரு தீபமாக வைத்து எரிய வைக்க கூடிய மோட்சதீபம் மட்டும்தான் நடுவில் வைத்து எரிக்கப்படுகிறது .
இப்படியாக முன்னோர்களுக்காக ஏற்படக்கூடிய தீபங்களில் மோட்சதீபம்மிகவும் முக்கியமான ஒரு தீபம் என சொல்லலாம்.
இதனால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பதே முன்னோர்களுடைய வாக்கு .
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.