5 ராசிக்கு திடீர் பண மழை பொழியும் !
5 ராசிக்கு திடீர் பண மழை பொழியும் ! சனி பகவானின் சிறப்புகள்: சனிபகவான் அப்படின்னு சொன்னாலே தம்மை பலருமே ரொம்பவே பார்த்து பயன்படக்கூடிய ஒரு தெய்வம்தான் சனி பகவான் நமக்கு அதிகப்படியான நன்மைகளையும் தருவார்
அதிகப்படியான கெடுதல்களையும் தருவார் சனிபகவான் அப்படினா ரொம்பவே நேர்மையானவர் நீதியான அவர் சனீஸ்வர பகவானின் உடைய நேர்மைக்கும் நீதி தவறாத கடமையாற்றும் பண்பிற்கும் தான் ஈஸ்வரனே தன்னுடைய பெயர் அப்பட்டமாக கொடுத்து சனீஸ்வரபகவான் இருக்காங்க
நேர்மையான ஒருவர் அப்படின்னு சொன்னா அது சனீஸ்வரபகவான் youtubeமட்டும்தான் சனீஸ்வர பெயர்ச்சியின்போது என்னமா நல்லது செய்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு நன்மை வரும்
எந்த அளவிற்கு தீமை செய்கிறோம் அந்த அளவிற்கு நமக்குத் தீமை வந்து சேரும் பொதுவாக நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷம், ரிஷபம் ,கடகம், மிதுனம் இந்த 4 ராசிக்காரர்கள் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமானது சேரும்.
மேஷம் ராசி: மேஷம் ராசியில் எதிர்பாராத பண மழை அவங்களுக்கு வந்து சேரும்.
நீங்க நினைத்தது அனைத்துமே நல்லபடியாக நடந்தே தீரும். எதிர்பாராத அதிகப்படியான நன்மைகள் உங்களுக்கு நடக்கும்.
வாழ்க்கையில் பலவிதமான அதிர்ஷ்டங்களும் இருக்கும்.
உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து வகையான கனவுகள் நினைவாகும்.
ரிஷபம் ராசி: உங்களுடைய தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் நன்மை கிடைக்கும்.
வியாபாரத்தில் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும். உன்னுடைய வாழ்க்கையில் எந்த சனி நட்சத்திர பெயர்ச்சி மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக தான் அமையும்.
நீங்க எதிர் பார்த்ததை விட மிக மிக அதிர்ஷ்டங்கள் அவளுடைய வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சியாக இருப்பீர்கள் .
மிதுனம் ராசி: மிதுனம் ராசி காரர்களுக்கு இங்கே எதிர்பார்த்ததை விட பலஇதை யார் பயன்படுத்தக் கூடாது! தெரியுமா இதை பயன்படுத்தினால் மாரடைப்பு இருந்து தப்பிக்கலாம்!5 ராசிக்கு திடீர் பண மழை பொழியும் ! மடங்கு உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட லட்சுமி உங்களுடைய வீட்டிற்கு வந்து கதவை தட்டு வாங்க, விற்க மிகப்பெரிய நன்மைகளை உங்களுக்கு வந்து சேரும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய பணம் கிடைக்கும். உங்களுக்கு மிகப்பெரிய பணவரவு கிடைக்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு வந்தே தீரும்.
வீடு மனை வாங்கும் யோகம் கைகூடும் உங்களுக்கு அதிர்ஷ்டலட்சுமி அதிர்ஷ்டம் இருக்கு அதனால் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புகளும் இருக்கு.
கடகம் ராசி: கடகம் ராசி காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் வந்து சேரும் நீங்க எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு உடனடியாகவே கிடைக்கும்.
தங்கம் வீடு மனை வாங்கும் யோகம் சொத்து பூமி அனைத்து விதமான யோகங்கள் உங்களுக்கு இருக்கு.
அதனால நீங்க உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க அது நடந்தே தீரும். சனிபகவானின் உங்களுக்கு உடனடியாகவே நல்ல யோகங்கள் கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்.