திருப்பதியில் முக்கியமான 10 இடங்கள் !
திருப்பதியில் ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அப்படின்னு சொன்னா திருப்பதியில் இருக்கக்கூடிய கோவில்கள் தான்.
இதில் மிகவும் பிரபலமானது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்.
இது திருமலை மலைகளின் சிகரங்களில் ஒன்றில் அமைந்திருக்கு.
இந்த உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய கோவில்களை விட இந்த கோவிலுக்கு தான் பக்தர்கள் அதிகமாக சொல்லலாம்.
பார்க்க வேண்டிய மிகவும் கட்டாயமான இடங்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் ஒன்று.
இந்த உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 மில்லியன் மக்கள் வருகை தராங்க.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தோட்டம் :
ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலின் விவகாரங்களில் ஒழுங்கமைக்கும் அமைப்பை திருப்பதி திருமலை தேவஸ்தானம் என்று அழைக்கப்படுது.
சுமார் 460 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தோட்டத்தில் பூக்கும் பூக்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆமணக்கு!! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா??வைக்கும் அப்படியே சொல்லலாம்.
குறிப்பாக இந்த தோட்டத்தில் இருந்து வரக்கூடிய பூக்கள் ஒவ்வொரு நாளும் தெய்வத்தையும் கோயிலையும் அலங்கரிக்க பயன்படுது.
தோட்டத்தில் பூக்கும் பூக்களை மற்ற கோவில்களுக்கும் அலங்கரிக்க பயன்படுத்துறாங்க.
ஒரு நாளில் 500 கிலோ பூக்கள் பூக்க கூடிய அற்புதமான தோட்டமாக இது அமைந்திருக்கு.
சுமார் 270 அடி உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி ஆந்திராவின்https://youtu.be/3X4g0j5ap4E மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆக இருக்கு.
மேலும் இந்தியாவின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சி காட்டுப் பகுதியில் சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கு.
ஸ்ரீவாரி அருங்காட்சியகம் :
இந்த அருங்காட்சியகம் 1.25 லட்சம் சதுர அடி பரப்பளவில் திருப்பதி பாலாஜி கோயில் வளாகத்தில் எதிரே அமைந்திருக்கு.
குறிப்பாக இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்று நிகழ்வு 6000க்கும் மேற்பட்ட பொருட்கள் இருக்கு.
முக்கியமாக காஞ்சியின் பல்லவர்கள்,மதுரை பாண்டியர்கள்,
ஹம்பியின் விஜயநகரம் இது எல்லாமே இந்த அருங்காட்சியகத்தில் காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கு.
ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோயில் :
ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமி ஸ்ரீ வெங்கடேஸ்வரர்ன் மூத்த சகோதரர் என்று நம்பப்படுகிறது.
முக்கியமாக இந்தக் கோயிலின் கோபுரம்மே குறிப்பிடத்தக்க விஷயம் அப்படின்னு சொல்லலாம்.
அதாவது இந்த கோபுரத்தின் சுவர்களில் ராமாயணம் மற்றும் பகவத் கீதை இது எல்லாமே மினியேச்சர் கலையில் அமைக்கப்பட்டுள்ளது
ஸ்ரீ காலஹஸ்தி :
உள்ள பல இடங்களை விட இந்த இடம் மத முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காலஹஸ்தி ,கோயில் நகரம் ஆனால் இங்கு இருக்கக்கூடிய கோயில்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சுமார் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த பழமையான கோயில் நகரத்தை நாம் அனைவரும் காண முடியும். குறிப்பாக இந்த கோவில் ராகு மற்றும் கேது உடன் தொடர்புடையது என்று சொல்லப்படுது.
கணிபகம் வினாயகர் கோயில் :
இந்தக் கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாக இருக்கு. இது 11 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் ஆட்சி காலத்தில் கட்டுமானம் தொடங்கிய போதும் இன்னும் இந்த கோவில் கட்டி முடிக்கப்படவில்லை.
894 total views, 1 views today