6 ராசிக்கு தீடிர் கஷ்டம் ஏற்படும் !!

Spread the love

6 ராசிக்கு தீடிர் கஷ்டம் ஏற்படும் !!மேஷம் ராசி

மன அழுத்தத்திற்கு மருந்தாக அமையக் கூடிய விஷயங்களை செய்வதே நல்லது உங்களை அர்ப்பணித்துக் கொள்வது நல்லது. தாமதங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள்.

குறைந்த அளவே பணம் காணப்படும். தலை சாத்தியங்கள்  உள்ளது.

ரிஷபம் ராசி

  •  துணையுடன் சாந்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் இருமல் சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் ராசி

நீங்கள் கவனமாக இருப்பது நல்லது மனதை ஒருமுகப்படுத்தி பணியாற்றுவது மூலமாக பிரச்சினை ஏற்படாமல் இருக்கும்.

 தனிப்பட்ட சில பிரச்சினைகள் மனதை  அதிகளவில் காணப்படும்  தந்தையின் சிறிய அளவிலான உடல் உபாதைகள் பணத்தை செலவு செய்வீர்கள்.

கடகம் ராசி

  • நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து கனவு காண்பீர்கள்.

சிம்மம் ராசி

கன்னி ராசி

  • மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள் பணிச்சுமை அதிகரித்து கொண்டே போகலாம் தலை வலியால் அவதிப்பட நேரிடலாம்.

துலாம் ராசி

  • வெளியிடங்களுக்கு செல்வதன் மூலமாக மகிழ்ச்சியின் பக்கம் உங்களால் திசை திருப்ப முடியும் பணியில் திறமைகளை நிரூபிப்பதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும் .
  • துணிவுடன் நட்பான அணுகுமுறை வேண்டும் அதிக செலவினங்கள் காணப்படலாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம் ராசி

  • சிறந்த முன்னேற்றகரமான நாளாக அமைகிறது உண்மையாக பணியாற்றுவீர்கள் துணையுடன் மிகவும் நேர்மையாக இருப்பீர்கள்.
  • பண வரவு அதிகமாக காணப்படும் ஆரோக்கியம் சிறப்பான ஆரோக்கியமாக அமையும்.

தனுசு ராசி

  • திறமான நாளாக அமைகின்றது எல்லாவற்றிலும் சிறந்த சிறப்பான நாள் புதிய பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  •  நீங்கள் உங்களது துணையுடன் நல்ல அன்பை பராமரிப்புகள் பணவரவு அதிக அளவில் காணப்படும் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

மகரம் ராசி

  • நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள் பணிச்சுமை உங்களுக்குக் கவலையை கொடுக்கலாம்.
  • கடுமையாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது
  • போதிய அளவு பணம் https://youtu.be/pHH6CbIhcpsமட்டுமே  வைத்திருப்பீர்கள் நேர்மறையான எண்ணங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கும்பம் ராசி

  • மனதில் சில குழப்பங்கள் காணப்படும். பிரார்த்தனை அல்லது தெய்வீக பாடல்கள் உங்களது கவனத்தை செலுத்துவது மூலமாக ஆறுதல் பெறலாம்.
  •  தொழிலை பொறுத்தவரை கடினமான சவால்களை சந்திப்பீர்கள்
  • வரவும் செலவும் கலந்து காணப்படும் செரிமான கோளாறுகள் உங்களுக்கு சில ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

மீனம் ராசி

  • நீங்கள் நினைத்த செயல்களை குறித்த நேரத்தில் முடிக்க கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த நாள் துணையிடம் உண்மையாக இருப்பீர்கள்
  • உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தைக் கொண்டு வசதியாக இருப்பீர்கள். 

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *