5 ராசிக்கு சனி பெயர்ச்சி ஏற்படும் மாற்றம்:

Spread the love

5 ராசிக்கு சனி பெயர்ச்சி ஏற்படும் மாற்றம் ஜோதிடத்துல குறிப்பிட்ட நவக்கிரகங்கள்ல மெதுவாக நகரக்கூடியவர்தான் சனி பகவான்.

கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய இவர் மார்ச் 29ஆம் தேதி athisaya sanguகும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கார்.

அப்படிங்கறத முழுமையா தெரிஞ்சுக்கலாம் ஜோதிடத்துல மிக உன்னிப்பாக கவனிப்பது சனிப்பெயர்ச்சி மற்ற கிரகங்களை விட ஒவ்வொரு ராசிகளுமே நீண்ட காலம் சஞ்சரிக்க கூடியவர்.

Sani Peyarchi : 2025ல் சனிபகவான் ஆட்டத்தை காட்டும் ராசியா நீங்கள் .. எந்த  ராசிக்கு ஏழரை சனி தொடங்கும் பாருங்க!

அதாவது ஒவ்வொரு ராசிகளும் 2 1/2 ஆண்டுகள் தங்குவார் இதனால இவரை மந்தன் என அழைக்கப்படுகிறது.

அதனால குடும்ப விவகாரம் நிதி இழப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடிய ராசிகளை இங்கு பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

 மேஷ ராசி: சனிப்பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் நிலையான விரய சனி தொடங்க இருக்கு.

Sani Peyarchi at best price in Chennai by Vinayaksastha Astrology | ID:  6266525797

இதனால உங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான சிக்கலும் நிதி இழப்பும் வருவாய் குறைதல் போன்ற கடினமான சூழல் உருவாகலாம்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் இருக்கக்கூடிய வேலையில உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து சரியாக வேலையை செய்து முடிக்கவும்.

உங்களுடைய ராசிக்கு குருவின் ஆதரவு இருப்பதால வேலையை சரியான திட்டமிடலின் வெற்றி கிடைக்கக்கூடியதாகும்.

Auspicious Benefit For These Zodiac Due To Shani Gochar January 2023 | சனி  பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் | News  in Tamil

இதனால் ஏழரை சனி என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் மனக்கவலை நிதிநிலை தொடர்பான சிக்கல்களை நீங்க எதிர்கொள்ளலாம் விரயம் ஏற்படலாம்.

அதேபோல உடல்நிலை பிரச்சினைகள் குடும்பத் தேவைகள் போன்றவற்றால செலவுகள் அதிகரிப்பது தடுக்க முடியாது.

சிம்ம ராசி: சிம்மராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றத்தால் சனி தொடங்க இருப்பதால உங்களுடைய வாழ்க்கையில பல சவால்களை நீங்க சந்திக்கலாம்.

புதிய வேலைக்கு மாறுவதில்லை சிக்கல் ஏற்படும் வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை தடை ஏற்படலாம்.

புதிய தொழில் வியாபாரம் தொடங்கும் விஷயத்துல தவிர்ப்பது நல்லது. நீங்கள் திட்டமிட்டு வேலைகளை முடிப்பதில் உடல்நலம் சாதகமற்றதாக இருக்கும்.

Sani Peyarchi 2025: Relief From Ezharai Sani, Blessings of Lord Shani to  these Zodiac Signs | சனி பெயர்ச்சி 2025 அதிர்ஷ்ட ராசிகள்: கவலையை விடுங்க,  கலக்கப்போறீங்க... சனி அருளால் ...

தடை தாமதத்திற்கு பிறகு எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கலாம்

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்க இருப்பதால உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் சுக ஸ்தானத்தில சனி நுழைவதால இந்த காலகட்டத்தில் உங்களுடைய மனதளவில் எதிர்மறையான சிந்தனைகள் இருக்கும்.

பிறரின் ஆதிக்கத்தாள பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு தவறான https://youtu.be/kddUNviM1pYசெயல் எதிர்மறையான சிந்தனையிலிருந்து விலகி இருக்கவும்.

உங்களுடைய வீட்டுல சண்டை மற்றும் சச்சரவுகள் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது பிறரை அனுசரித்து செல்வது நல்லது.

கும்ப ராசி:கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கும்ப ராசியை விட்டு மீன ராசியில பிரவேசிக்க இருக்காரு.

Sani Peyarchi Palangal: Massive Luck, Success To These Zodiac Signs Till  2025 | சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம்,  கோடிகளில் புழக்கம்!! | News in Tamil

ஏழரை சனியின் கடைசி பகுதியாக அடுத்த இரண்டரை ஆண்டு காலம் பாத சனி பாதிப்பு மீதம் இருக்கு.

இந்த காலகட்டத்தில் கும்ப ராசியை சேர்ந்தவர்கள் பலவிதத்தில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்வாங்க.

நீங்கள் செய்து வரக்கூடிய தொழில் வியாபாரம் வேலை தொடர்பான விஷயங்கள எதிர்பார்த்தால் லாபம் கிடைக்காத ஒரு நிலை இருக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *