48 நாள் பூஜை செய்தால்,முக்தி தரும் முக்தீஸ்வரர் !
48 நாள் பூஜை செய்தால் முக்தி தரும் முக்தீஸ்வரர் ! முக்தீஸ்வரர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயம் பற்றி பார்க்க போகிறோம்
இந்திரனின் வாகனமான வெள்ளை யானை சாபம் விமோசனம் பெற்ற ஸ்தலம் இந்த கோவிலானது மதுரையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் வாய்ப்பு பெற்ற ஸ்தலமாகும்
சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் இதுவும்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! ஒன்று என்று கூட சொல்லலாம்
சிவனின் 64 திருவிளையாடல்கள் இரண்டாவது திருவிளையாடல் நடந்த இடம் தான் ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில்.
இந்த திருவிளையாடல் முக்கிய கதாநாயகன் ஐராவதம் என்ற யானை இந்த யானை எப்படி இங்கு வந்தது
எங்கிருந்து வந்தது ஏன் வந்தது என்பது ஐயனின் திருவிளையாடல் நீ கூட சொல்லலாம். ஐராவதம் என்ற வெள்ளை யானை தேவலோகத்தின் யானை என்று சொல்லப்படவே
இது இந்திர வாகனமாகும் துர்வாச முனிவர் ஒரு நாள் இந்திரனைக் காண தேவலோகத்துக்கு வருகை புரிந்தார்
48 நாள் பூஜை சிவபூஜை முடித்து விட்ட பிரசாதமாக மலர் மாலையைக் கொண்டு வந்து தேவேந்திரனிடம் கொடுத்தார் மாதத்தின் மகிமையை அறியாத ஐராவதம்
அகங்காரம் அதன் அறிவை மறைக்கும் மலர்மாலையை தும்பிக்கையால் இழுத்து தன் காலடியில் போட்டு மிதித்தது
இதனால் ஆயிரம் தூர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான யானைகள் பல நூற்றாண்டுகள் காட்டு யானையாக அலைந்து திரிந்து கொண்டிருந்த சிவனுக்கு பூஜை செய்தால்,
சாபவிமோசனம் பெற்றது அதன்பின் மதுரையிலேயே வரைக்கும்https://youtu.be/ZrrgrBTQ8kc முட்டிக்கிட்டு நின்னது ஆறறிவு மக்களுக்கு விலங்கினங்களுக்கும்
இறைவனுடைய அளிப்பதனால் மதுரையம்பதி ஜீவன் முக்தி பெறும் எனவும் அழைக்கப்பட்டது என்று அரசு ஆவணங்களில் இக்கோவில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது
குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகவே உள்ளது ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம் புராண காலத்திற்குப் பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முத்துவீரப்ப
நாயக்கர் என்பவரால் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டது நீர் சொல்லப்பட்டிருக்க
ஆதியில் இங்குள்ள சிவனார் முத்துவீரப்ப நாயக்கர் பெயரால் முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார் என்றும் ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்து வந்தனர்
காண இங்கு வாழும் மக்கள் சிவபதம் அடைந்த அவர்களுக்காக இந்த சிவ சன்னதியில் ஊற்றி விளக்கு ஏற்றினால்
இந்த காரணத்தினால் தற்பொழுது முக்தீஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்பட்ட வராங்க
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை
சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிப்பது இந்த நிகழ்ச்சி தினமும் 20 நிமிடம் வரை நீடிக்கிறது நீ சொல்லலாம்
அர்த்த மண்டபத்திற்கு மேலே திருமூர்த்தி என்ற சுதை சிற்பம் காணப்படுகிறது என்பதும் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர ஒரே படத்துல நிற்பதாகும்