418 ஆண்டுக்குப் பின்பு கும்பாபிஷேகம் !!
418 ஆண்டுக்குப் பின்பு கும்பாபிஷேகம் ! பிரசித்தி பெற்ற திருவற்றாரு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில் அப்படி நீ சொல்லலாம் 108 வைணவ திருத்தலங்களில் நம்மாழ்வார் பாடல் பெற்றது.
ஆதிசேஷ சர்பத்தின் மீது சயனத்தில் யோக முத்திரை மேற்கு நோக்கி பள்ளி கொண்டிருக்கின்றார்.
ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??கோவில் திருத்தலங்களில் முந்தைய பழமையான கோவில் திருவட்டாறு திருவட்டாரில் 22 அடி நீளத்தில பள்ளி கொண்டிருக்கும் .
பெருமாளுக்கு ஆதிகேசவர் என பெயர் வந்தது புராண கால கதை அப்படின்னு சொல்லலாம். திருவாந்தாங்கூர் சமஸ்தான அரசு குடும்பத்தினர் குலதெய்வமாக விளங்கிய இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 76 ஆவது திவ்யதேசம் அப்படியே சொல்லலாம் .
13 மலையாள நாட்டு திருத்தலங்களில் ஒன்று திருவட்டார் .கோவிலுக்குப் பிறகுதான் பிரேத யுகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்தது கலியுகம் தொடங்கி 950 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் அமைக்கப்பட்டது
படைப்பு கடவுளான பிரம்மா யாகம் செய்ய நினைத்து அதை மகாவிஷ்ணுவிடம் கூறி இருக்காரு
யாகம் செய்ததால் அது தீய விளைவை ஏற்படுத்தும் என்று உணர்ந்த மகாவிஷ்ணு அதை தடுக்க நினைத்திருக்காரு.
யாகம் நடத்த வேண்டாம் என்று கூறியும் மகாவிஷ்ணுவின் பேச்சை மீறி முனிவர்கள் அழைத்து யாகத்தை தொடங்கினார்
பிரம்மா யாக குண்டத்தில் நெருப்பு மூட ப்பட்டுவிட்டது அப்போது வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி தேவி அழைத்து மகாவிஷ்ணு பிரம்மா உச்சரிக்கும்.
418 ஆண்டுக்குப் பின்பு கும்பாபிஷேகம் மந்திரத்தை மாற்றி யாகத்தை நிறுத்து என்று உத்தரவிட்டார். பிரம்மாவின் நாட்டைhttps://youtu.be/gGEYbMQ4238 பிரளச்செய்து மந்திரத்தை உச்சரிக்கும்படி செய்தார்.
சரஸ்வதி தேவி மந்திரம் தவறாக கூறப்பட்டதால் எரிந்து கொண்டிருந்த அக்னிகுண்டம் புகைமண்டலமாக மாறியது அதிலிருந்து கேசன் கே சி என்ற அசுரர்கள் தோன்றினார்கள்
அசுரர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனது சிவ பக்தர்களான அவர்களை அமைதியாக இருக்கும்படி பிரம்மா வேண்டினர் .
யாகசாலையின் அட்டகாசத்தை நிறுத்த வேண்டும் என்றால் சாகா வரம் வேண்டும் என்று கேசனும் கேசியும் வேண்டினாங்க அப்போது அவர்கள் கேட்ட வரத்தை கொடுத்தார்
பிரம்மா மகேந்திரகிரி மலையில் குகைக்குள் சென்று இருந்த கேசன் அடிக்கடி தேவர்களுக்கு தொல்லை கொடுத்தார் தேவர்களால் அந்த அசுரன் எதிர்கொள்ள முடியாதா மகாவிஷ்ணுவின் முறையிட்டார்
மகாவிஷ்ணு கேசனுக்கு எதிராக ஏழு ஆண்டுகள் யுத்தம் செய்து அளிக்க முடியவில்லை. காத்தது இறுதியில் விஸ்வரூபம் எடுத்தார். மகாவிஷ்ணு விஸ்வரூபத்தை பார்த்து கேசன் மயங்கி விழுந்தான்.
பள்ளிக் கொள்ளும் பாம்பையான ஆதிகேச நிறம் கேசனை கட்டும்படி கூறி இருக்காரு
மகாவிஷ்ணு மயங்கி கிடந்த கேசன் ஆதிகேசன் பாம்பு சுட்டி கட்டியது சற்று தாமதிக்காமல் ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளி கொண்டார்
மயக்கம் தெரிந்த கேசன் 12 கைகளை வெளியே நீட்டி தொல்லைகள் செய்தால் சிவபக்தனானகேசனின் கைகளில் 12 சிவலிங்கங்களை கொடுத்தார்.