திருப்பதி மலையில் தெரிந்த உருவம் !
திருப்பதி மலையில் ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கிறதா சொல்லப்பட்டதே,
உலோக சிலையானாலும் உலோகத்தை உருக்கும் வார்த்த இடம் தெரியும் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது
போல் இருக்கிறதா சொல்லப்படுது ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி காதணிகள் புருவங்கள் நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கும்
திருப்பதி மலையில் ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!இருக்கும் ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் 4:30 மணிக்கு குளிர்ந்த நீர் பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்
ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள் வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளைக் கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன
திருப்பதி ஆலயம் அதன் வழிபாடு உண்டியல் வசூல் பூஜை முறைகள் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றது.
திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரிதாகும் .பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம் ,வடை ,முறுக்கு ,ஜிலேபி, அதிரசம், போளி ,அப்பம் ,லட்டு, பாயாசம், முந்திரிப்பருப்பு, கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகிறது
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது வைரம் வைடூரியம் https://youtu.be/0JDd02_vgKoதங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது
ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் என்று சொல்லலாம்
ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு அப்படின்னு சொன்னா இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது .திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் வஸ்திரம் சாத்துவார்கள் இது மேல் சாத்து வஸ்திரம் பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் இருக்கவேண்டும்.
உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும்.
பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்
பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும்.
சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்
அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ நேபாளத்திலிருந்து கஸ்தூரி சைனாவிலிருந்து புனுகு பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும்.
ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய் திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதிகம் இருக்கு ஏழுமலையான் ஸ்தலவிருட்சம் புளியமரம்.