30 ஆண்டுக்குப் பிறகு சனி பெயர்ச்சி:
30 ஆண்டுக்குப் பிறகு சனி பெயர்ச்சி 2025 சனிப்பெயர்ச்சியில் மூன்று ராசிக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கு.
சனி பெயர்ச்சி அப்படின்னு சொன்னாலே நமக்கு ஒரு பயம்தான் வரும் என்ன நடக்க போகுதோ அப்படின்னு ஆனா மூன்று ராசிகாரங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியும் மிகப்பெரும் சிறப்பை கொடுக்கப்போகிறது.
அது என்ன அதில் நீதியின் கடவுளான சனி பகவான் ஒருவருடைய athisaya sanguசெயலுக்கு ஏற்ப படங்களை தருவதான மிகவும் கடுமையான கிரகமாக கருதப்படுகிறார்.

சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு இருப்பார் அப்போ ரெண்டரை ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார்.
ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்கள் இருப்பதால் அவருடைய தாக்கமானது அதிகமாக இருக்கிறது.
அதே சமயம் அவர் எந்த ராசியில் இருந்தாலும் 12 ராசிக்கும் தாக்கம் இந்த நிலையில் சரிபகவான் வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாக இருக்கிறார்.

இந்த மாற்றமானது அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் மூன்று ராசிகாரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் முதலாவதாக துலாம் ராசி துலாம் ராசியின் ஆறாம் வீட்டில் சனி பெயர்ச்சி நிகழ்வதால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள்.
இதுவரையும் நிலுவையில் இருக்கக்கூடிய பணிகள் நிறைவடைந்து புதிய உயரங்களை அடைய முடியும் பணியிடத்தில் பணிக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
புதிய பொறுப்புகள் ஒதுக்கப்படலாம் உடல் நலம் தொடர்பான பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது.

அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது குறிப்பாக இந்த நேரத்தில் மிகவும் கடுமையான உழைப்பை போட்டால் நிச்சயமான பலனை காண முடியும்.
ரிஷபம்: சனி பகவான் ரிஷப ராசியில் 11ஆம் வீட்டில் இருப்பதால் அது செல்வத்தையும் வெற்றியும் குறிக்கிறது இதனால் நிதி ஆதாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும் சமூகம் தொடர்புகள் அதிகரிக்கும் பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
குடும்பத்தினருடன் நண்பர்களுடன் உள்ள உறவுகள் முன்பை விட அதிகமாக இருக்கும் உடல் நலத்தை பொறுத்தவரை பிரச்சினை எதுவும் இல்லை.
ஆனால் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது நல்லது.

கடகம்: சனிபகவான் கடக ராசியில் ஒன்பதாவது வீட்டில் https://youtu.be/i2eYwkvgolAஇருப்பதால் நிறைய அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றத்திற்கான வழி இருக்கிறது.
இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது அவசியம் நிதானமாக இருப்பது உழைப்பில் கவனம் செலுத்தினால் உங்களுடைய துறையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் இது விளக்குகளை அடைய உதவும் திருமண வாழ்க்கையில் இருக்கும் .

பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது உடல் நலம் நன்றாக இருக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.