3 ராசி செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கு !

Spread the love

3 ராசி செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கு ! மேஷம் ராசி இன்று மிகவும் ஆக்கபூர்வம் நாளாக இருக்கும் இன்று புதிய முயற்சிகள் நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்

பணியிட சூழல் சாதகமானதாக அமையும் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்

சிறந்த ஆரோக்கியம் காணப்படும் ஆற்றல் நிறைந்த காணப்படக்கூடிய நாள்.

ரிஷபம் ராசி

இன்று அறிவார்ந்த திட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறையான அணுகுமுறை இதை யார் பயன்படுத்தக் கூடாது! தெரியுமா இதை பயன்படுத்தினால் மாரடைப்பு இருந்து தப்பிக்கலாம்!மூலமாக நல்ல பலன் காணலாம் உங்களுடைய நேர்மறை எண்ணம் இன்று நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்

துணையுடன் நகைச்சுவை போக்கில் நடந்து கொள்வீர்கள் சாதகமானதாக காணப்படும் உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் உங்கள் உற்சாகம் காரணமாக சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மிதுனம் ராசி

நகைச்சுவை அணுகுமுறையும் மேற்கொள்வதன் மூலமாக இந்த நாள் இனிமையானதாக அமையும் பணியிடத்தில் திறமையாக பணியாற்ற திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம்

பணம் கொடுக்கல்-வாங்கல் மற்றும் பங்கு வர்த்தகத்திற்கு இது சாதகமான நேரம் இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

கடகம் ராசி

உங்களுக்கு மிகவும் சாதகமான நாள் சில அசௌகரியங்கள் youtகாணப்படலாம் பதட்டமான மனநிலை காரணமாக துணையுடன் நல்லிணக்கம் பாதிக்கப்படும் அதிகம் செலவு ஏற்படலாம்

குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் ராசி

சிறிது மந்தமாக காணப்படுவீர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நேரம் அல்ல 

சூடான வாக்குவாதங்கள் காரணமாக நல்லிணக்கம் பாதிக்கப்படும் தேவையற்ற செலவுகள் பிரச்சினை ஏற்படும்

நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பது சிறிது கடினமாக இருக்கும்.

கன்னி ராசி

தன்னம்பிக்கை காரணமாக அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள் நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக காணப்படுகிறது சிறந்த ஆரோக்கியத்தை இன்று பராமரிப்புகள்.

துலாம் ராசி

இந்த அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது பணியில் அதிக பொறுப்புகள் ஏற்க வேண்டிய சூழலில் காணப்படும்

உங்களிடம் அமைதியின்மை உணர்வு இன்று காணப்படும் பணம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் ராசி

இன்று நீங்கள் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்  ஆரோக்கியத்தைப் பற்றி கவலை வேண்டாம்.

தனுசு

மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நகைச்சுவை உணர்வு நிறைந்து காணப்படுகின்ற பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக காணப்படும் சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மகரம்

இந்த சாதகமான நாடாக இருக்காது அதிர்ஷ்டம் காணப்படாது.

கவனமுடன் பணியாற்றினால் சிறப்பாக பணியாற்ற முடியும்

நிதி விஷயத்தில் பலன்களும் கலந்து காணப்படும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

கும்பம்

ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கும்

அமைதியை மேற்கொண்டு துணையுடன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

கூடுதல் செலவுகள் காணப்படலாம் இன்று கால்வலி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்

ஓரளவு பலன் கிடைக்கக் கூடிய நாளாக அமைகிறது .காணப்படுவீர்கள் வயிற்று உபாதைகள் போன்றவை காணப்படலாம் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள்

437 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *