2024 இரண்டாவது சூரிய கிரகணம்.
2024 இரண்டாவது சூரிய கிரகணம். புரட்டாசி அமாவாசை மஹாளி அம்மாவாசை சர்வபித்து அம்மாவாசை என்று அழைக்கப்படக்கூடிய அக்டோபர் மாதம் வரக்கூடிய விசேஷமான அமாவாசையில் சூரிய கிரகணம் நிகழ இருக்கு
இந்த ஆண்டு அக்டோபர் 2 2024 அன்று நிகழ இருக்கக்கூடிய இந்து சூரியவர்களும் ரொம்பவே சிறப்பு பெற்றது .
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது இந்த கிரகணம் நடைபெறுகிறது
ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் குறைந்த பட்சம் இரண்டு முறை தோன்றும்
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் முழுமையான சூரிய கிரகணம் ஆக ஏப்ரல் மாதம் நடந்தது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் தோன்றும் குறிப்பிட்ட காலம் தான் சூரிய கிரகணம் 2024 சூரிய கிரகணம் இரண்டாவது சூரிய கிரகணம்
எங்கே எப்போது நிகழும் இந்தியாவில் தோன்றுமா என்று முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இந்த ஆண்டு இரண்டாவது சூரிய கிரகணம்
அக்டோபர் இரண்டாம் தேதி புதன்கிழமை அன்று நிகழாய் இருக்கிறது எல்லா சூரிய கிரகணமும் அமாவாசை நாளில் தோன்றும் என்பது தான் குறிப்பிடத்தக்கதாக சொல்லலாம்
இரண்டாவது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் புரட்டாசி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !அமாவாசையில் நடக்க இருக்கிறது புரட்டாசி அமாவாசை ரொம்பவே சிறப்பானது
இப்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது இந்த சூரிய புராணம் நடக்கிறது
சூரிய கிரகணம் தொடக்க நேரமாக அக்டோபர் 2 9:12 இரவு சூரிய கிரகணம் முடியும். நேரம் அக்டோபர் 3 3 17 காலை அன்று நடக்க இருக்கிறது அன்று நாள் முழுவதும் அமாவாசை திதி இருக்கிறது
சூரியனும் சந்திரனும் சஞ்சரிக்கும் போது ஏற்படும் என்று கணிப்புகள் சொல்லப்பட்டிருக்கிறது.
கன்னி ராசியில் புரட்டாசி மாதம் சஞ்சரிக்கும் சூரியனுடன் சந்திரன் இணையும் நாளில் சூரிய கிரகணம் தோன்றும்
இதுவே மிகவும் சிறப்பு இந்த கிரகணமானது இந்தியாவில் எப்போதுhttps://youtu.be/BK_3N1JQKE8 நிகழும் என்று கேட்டால் புரட்டாசி மாதம் வரும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும்
இரவு நேரத்தில் தான் பிரபல நேரம் ஏற்படுகிறது என்பதால் இந்தியாவில் சூரிய அஸ்தமம் ஆகிவிடும்
இதனால் கிரகணம் இந்தியாவில் நிகழாது எனவே இந்தியாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்க முடியாது என்று கூட சொல்லலாம்.
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பகல் நேரத்தில் ஏற்பட்டால் நான் இந்தியாவில் தெரியும்
இந்த கிரகணமானது மாகாளிய பற்றிய அமாவாசையில் நடக்கிறது ஜோதிடத்தில் கிரகணத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கும் போது இந்த சூரிய கிரகணம் யாருக்கும் பெரிதாக எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது
ஒரு சில ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் அதில் குறிப்பிட்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு கடைசி சூரியவர்களிடம் மேஷ ராசிக்காரர்களுக்கு பாதகமாக இருக்கலாம்