2022 பஞ்சாங்கம் !!
2022 பஞ்சாங்கம் ஆனது பல பகிரங்க தகவல்களையும் அதிகப்படியாக சொல்லக்கூடிய ஒரு வருடமாகவே இருந்தது அப்படியே கூட சொல்லலாம்.
மக்கள் அனைவருமே இந்த வருடத்தின் மிகப் பெரிய பிரச்சினைகளையும் மிகப்பெரிய இன்னல்களையும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் வந்திருந்தாங்க.
பஞ்சாங்கம் அப்படிங்கறது வரக்கூடிய ஆபத்தை முன் கூட்டியே கணிக்கக் கூடிய ஒன்று அப்படின்னு சொன்னா அதுதான் பஞ்சாங்கம் அடி நீ கூட சொல்லலாம்.
பொதுவாக இந்த உலகத்துல பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்ட நிறைய பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோவிஷயங்கள் தற்போது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது அப்படிங்கறது தான் மிகப்பெரிய ஒரு ஆச்சரியத்தை நமக்கு அளிக்கக்கூடிய வகையில் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.
அதேபோல 2022 பஞ்சாங்கம் அப்படிங்கிறது இந்த உலகத்தில் மிக மிகப் பெரிய ஒரு ஆபத்தை ஏற்படுத்த போகிறது நமக்கு கணித்து சொல்லக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கு.

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே உலக போர் ஏற்படும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.
அதேபோல வணிகம் ரீதியான பொருள்கள அதிகப்படியாக விலை உயர்வு அப்படிங்கறது ஏற்படும் .அதேபோல இந்த காலத்தில் மறித்தாக்கம் அப்படிங்கறது மிக மிக குறைவாக இருக்கும்.
வெயிலின் தாக்கம் அப்படிங்கறது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகப்படியாக அதிகமான தாக்கத்தை கொண்டதாகத்தான் இருக்கும். அதனால இந்த காலத்துல கால்நடைகளுக்கு மிகப்பெரிய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு
மற்றும் புதிய வகையான ஒரு வியாதிகள் உலகத்துக்கு தாக்கும் அப்படின்னு நிறைய கருத்துக்கள் பஞ்சாங்கத்தில் சொல்லக்கூடிய கணிப்புகள் ஆகவே தான் இருக்கு
அதனால மிகப்பெரிய ஒரு ஆபத்து ஏற்படும் என்று சொல்லிட்டு பஞ்சாங்கத்தை கணித்து சொல்லியிருக்காங்க.
கால்நடைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றுhttps://youtu.be/jTgnZdeeFSI சொல்லப்படுவதைப் போல தக்காளி வெங்காயம் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்களுடைய வியாபாரத்தில் அதிகப்படியான லாபமும் நஷ்டமும் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கு
அதேபோல தொழில் ரியல் எஸ்டேட் இதுபோன்ற வியாபாரம் செய்பவர்களுக்கு அதிகப்படியான கூடுதல் லாபம் வரும் மருத்துவர்களுக்கு ரொம்பவே மிகச் சிறப்பான முறையில் காலம் இருக்கு

மருத்துவப் படிப்புகள் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வெளிநாடுகளில் படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக தான் இருக்கு. மளிகை பொருட்களின் விலை அப்படிங்கிறது மிக அதிக அளவு இருக்கும்.
பங்குகளில் முதலீடு செய்து வந்தால் மிகப்பெரிய சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதேபோல சுரங்கத் தொழில் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும் மிகப்பெரிய அளவிலான தாக்கம் அப்படிங்கிறது ஏற்படும்.
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க எல்லாம் மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவை நன்றி வணக்கம்