இன்று 3 ராசி மன உளைச்சல் ஏற்படும்

Spread the love

  • மேஷம் ராசி
    • உங்களுக்கு சாதகமான நாளாக அமைகிறது உங்களது செயல்களை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள் தனிப்பட்ட திறமைகள் காரணமாக இன்று பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்
  • ரிஷபம் ராசி
    • இலக்குகள் நிறைவேறிய மகிழ்ச்சி காண்பீர்கள் உங்களிடம் நகைச்சுவை அணுகுமுறை காணப்படும் பணியில் திருப்தி காணப்படும்
  • உங்களது துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள் . போதுமானதாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சீராக இருக்கும்.
  • மிதுனம் ராசி
  • கவனக்குறைவான வார்த்தைகள் காரணமாக துணையுடனான உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும்
  • நிதியில் முன்னேற்றம் திருப்திகரமாக காணப்படாது ஆரோக்கியமானதாக இருக்காது.
  • கடகம் ராசி
    • இன்று புத்திசாலித்தனத்தின் மூலமாக சவால்களை சமாளிக்க வேண்டும் உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்வது நல்லது
  • பணியில் வெற்றிக்கான முயற்சியில் தடைகளை எதிர்கொள்ள youtubeநேரிடலாம் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள்
  • பணப்பற்றாக்குறையை கொடுக்கும் ஒவ்வாமை காரணமாக சளிஇருமல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • சிம்மம் ராசி
  • இன்று உங்களுடைய உற்சாகமான மனநிலை காரணமாக முன்னேற்றகரமான பலன்களைக் காண்பீர்கள் பணியில் புதிய முயற்சிக்கான வாய்ப்புள்ளது
  • துறையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் நிலைமையை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்
  • நல்ல ஆரோக்கியத்தை கொண்டாடி மகிழ்வீர்கள்.
  • கன்னி ராசி
    • உங்களுடைய வெற்றிக்கான இது சாதகமான நேரம் உற்சாகமாக இருக்க கூடிய சூழ்நிலையை காணப்படும்
  • பணியில் முன்னேற்றமான பலன்கள் காண்பீர்கள் அமைதியாக இருக்க வேண்டியது .
  • நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் ஆற்றல் அதிகமாக காணப்படும்
  • துலாம் ராசி
    • இன்று வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து முயற்சிகளில் நீங்கள் வெற்றி காண்பதற்கு சாதகமான நாள் பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது
  • துணிவுடன் நல்லுறவு மேற்கொள்வீர்கள் நிதி முன்னேற்றம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும்
  • உங்களிடம் காணப்படக் கூடிய ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.
  • விருச்சிகம் ராசி
    • சூழ்நிலைகளில் கட்டுப்பாட்டை மீறி காணப்படலாம் அதிக பணிகள் காணப்படும்
  • பணம் குறைவாக காணப்படும் அமைதியின்மையும் அசௌகரியமும் என்று காணப்படலாம்.
  • தனுசு ராசி
    • இலாபகரமான பலன்கள் கிடைக்கும் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் .பணியிடத்தில் செயல்திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்
  • குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் பணவரவு காணப்படும் சேமிப்பை உருவாக்கும் ஒரு பாதுகாப்பான நிலை காணப்படும். கடவுள் அருளால் என்று ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.
  • மகரம் ராசி
    • சில மன குழப்பங்கள் காரணமாக இன்று விஷயங்களை திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது.
  • அதிகமான பணிகள் உங்களுக்கு கவலையை கொடுக்கலாம் துணையிடம் பதட்ட நிலையை வெளிப்படுத்துவீர்கள்
  • கும்பம் ராசி
    • நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் திறமைகளை வளர்த்துக் கொள்வது நல்லது குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதில் கடினமாக காணப்படுவீர்கள்
  • துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள் பணம் இழப்பு இன்று காணப்படுகிறது அதிகம் தலைவலியை ஏற்படுத்தலாம்.
  • மீனம் ராசி
    • இன்று பாதையில் தடைகள் காணப்படலாம் பணிநிமித்தம் காணப்படுகிறது விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்க்க பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *