18 சித்தர்கள் காற்றில் உலாவி வரும் சதுரகிரி மலை
18 சித்தர்கள் காற்றில் உலாவி வரும் சதுரகிரி மலை ! அனைவருக்கும் வணக்கம் சதுரகிரி மலை எடுத்துவிட்டார் இங்கு நிறைய மூலிகைகளும் தீர்த்தங்களும் நிறைய நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டதுனே கூட சொல்லலாம்.
இந்த கலியுக காலத்தில் இந்த சதுரகிரி மலை நிறைய அறிவியல் பூர்வமான விஷயங்களை கொண்டிருக்கின்றேன் சொல்லலாம்.
மேலும் இந்த மலையில் என் நிறைய சித்தர்கள் காற்றில் உலாவி வராங்கனு சொல்லப்படுது.
சித்தர்கள் உலாவும் அந்த மலையில் ஏறி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்களும் தீரும். 18 சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பக்கூடிய ஒரு கருத்து.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும் மூலிகைகளும் பல நோய்களைகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? தீர்க்க வல்லது என்று சொல்லலாம்.
இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமடைவதாக சொல்லப்படுது.
சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம் மன பாரம் கூட நீங்குகிறது என்பதை இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களோட அனுபவமான விஷயமாக இருக்கு.
சித்த மருத்துவர்கள் பலர் இங்கிருந்துதான் மூலிகை சேகரித்து பல நோய்களை குணமாக்கும் என்று கூட சொல்லலாம்.
மலைச்சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர் வடிவம் தாங்கி ,
நிர்வாண கோலத்தில் தவ புருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதாகவும்https://youtu.be/Fuiw8V-W_Xw இவர்களின் தவத்திற்கும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் பல தேவதைகளும் கரடி புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருவதாகவும் பக்தர்களால் சொல்லப்படுது.
18 சித்தர்கள் இந்த சதுரகிரி மலை சித்தர் தேசம் சிவன்மலை மூலிகை வனம் என்று போற்றப்படும் கூடிய ஒரு மலைக் கோவிலாகும்.
சுந்தர மகாலிங்கம் சிவன் அம்மையார் ஒரு எடுத்தது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் தளத்தில்தான் என்று புராண வரலாறு கூறுகிறது.
அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் லிங்கத்தை உருவாக்கி அதன் முன் அமர்ந்து தவம் செய்து சிவனுடன் இடப்புறம் அமைந்த தலம் இது. கல்லா மரம் என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்த அன்னை பார்வதி விரதம் இருந்த நாள்தான் ஆடிஅமாவாசை .

நான்கு வேதங்கள் ஆகிய சதுரகிரி மலை சிவகிரி கிருஷ்ணகிரி பிரம்மகிரி சித்தகிரி என்ற பெயர்களை மலைகளால் நிற்க அவற்றின் நடுவில் கம்பீரமாகவே அமைந்திருக்கும்.
சஞ்சீவி கிரி இம்மலையை சதுரகிரி என்றனர் முன்னோர்கள்.
மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள் இந்த மகாலிங்க மலை சித்தர்கள் வாழும் பூமி என்று கூறுகின்றன.
மேலும் சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது என்றும் போற்றப்படுகிறார் நாரதர்.
ஒவ்வொரு ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம் கௌரி தீர்த்தம் சந்திர தீர்த்தங்கள் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் பக்தர்கள்.