11 முகம் கொண்ட முருகன் கோவில்:
11 முகம் கொண்ட முருகன் கோவில்: தமிழ் கடவுள் ஆன முருக பெருமான் குழந்தை ஆண்டி தவக்கோலம் மயில் மீது நின்ற கோலம் உள்ளிட்ட எத்தனையோ ரூபங்களில் காட்சியளிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
எத்தனையோ அபூர்வ ரூபம் கொண்ட முருகப்பெருமானை பார்த்திருக்கிறோம். அப்படியே மிக அபூர்வமான கோலங்களில் ஒன்றுதான் 11 திருமுகங்கள் 22 திருகரங்களுடன் முருகன் காட்சி தரும் தலம் என்று சொல்லலாம்.
இப்படி ஒரு அபூர்வ விஸ்வரூபம் முருகனின் கோலத்தை எங்கு தரிசிக்க முடியும் என்பதை தொடர்ந்து இந்த பதிவுல நாம தெரிஞ்சுக்கலாமா.
முருகப்பெருமான் பெரும்பாலான தளங்களில் ஒற்றை திருமுகத்துடன் காட்சி தருவார். கழுகுமலை கோடிக்கரை அழகர் கோவில் ஆகிய தளங்களில் ஒரு முகத்துடனும் ஆறு திருக்கரங்களுடன் காட்சி தருவார்.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரை என்னும் இடத்தில் கோவில் கொண்டுள்ளகடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் அதிசய கோலமாக முருகப்பெருமான் 11 முகங்கள் 22 காய்களுடன் காட்சி தருவது நம்மை பிரம்மி பில் ஆழ்த்துகிறது.
இது போன்ற திருக்கோளத்தை வேறு எங்கும் நம்மால் பார்க்க முடியாது. இது முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் என்றும் சொல்லப்படுது.
சூர பத்மினி வாதம் செய்வதற்கு முன்பே முருகப்பெருமான் இந்த தளத்திற்கு வந்ததாக தல புராணமும் சொல்லுதுங்க.
முருகன் இங்கு வந்த சமயத்தில் அவருக்கு 11 முகங்கள் 22 கரங்கள் இருந்ததாகவும் அதே விஸ்வரூப கோலத்தில் முருகன் இங்கு காட்சி தருவதாகவும் சொல்லப்படுது.
11 முகம் கொண்ட முருகன் கோவில்
மச்சத்த தளங்களில் பிரணவ மந்திரம் முறைப்பதற்காக சிவபெருமானின் மடியில் குழந்தை ஆக அமர்ந்த கோலத்தில் தான் முருகப்பெருமான் காட்சி தருவார்கள்.
ஆனால் இந்த தளத்தில் மட்டுமே தகப்பன் சுவாமி ஆன முருக பெருமான் குன்றின் மீது அமர்ந்தhttps://youtu.be/lx_aUHK4v_4 பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்வது போலவும், அதை நின்ற காலத்தில் இருந்து சிவபெருமான் கேட்பது போலவும் காட்சி தரார்.
இது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுது. 300 ஆண்டுகளுக்கு முன் இராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி என்பவர் குண்டு கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்ருங்க.
ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டு கரை முருகன் கோவிலில் உள்ள
பாலை முருகன் சிலையை அகற்றிவிட்டு புதிதாக முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் ஊருக்கும் அவருக்கும் நன்மை நடக்கும் எனக் கூறியிருக்கிறார்.
முருகன் கனவில் வந்து கூறியபடியே பாஸ்கர் சேதுபதியும் கொண்டு கரை சென்று அந்த கோவிலில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றிவிட்டு
புதிதாக 11 திருமுகங்கள் 22 திருகரங்களுடன் இருக்கும் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தாருங்க. சுவாமிமலை முருகன் பெயரான சுவாமிநாதன் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
50 total views, 1 views today