🪔விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் துயரம் நீங்கும்!
🪔விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் துயரம் நீங்கும் !! விளக்கு ஏற்றுவது என்பது பொதுவான ஒரு விஷயம் முன்னோர்கள் நமக்கு சொல்லி விட்டுச் சென்றுள்ள விஷயமா விளக்கேற்றும் முறை இருக்கு.
என்ன விஷயம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வது தான் தமிழக மக்களின் வழக்கம் ஆயிருக்கு விளக்கு ஏற்றுவது என்பது எல்லோருக்கும்.
பொதுவான ஒரு விஷயம் பொதுவாக நம்மால் முடிந்த வரையில் அதிக எண்ணிக்கையில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான ஒன்றாய் இருக்கு.
எனினும் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதைவிட விளக்குகளால் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!எத்தனை என்பதை பொறுத்தே பலன்கள் மாறுபடும் ஒரு முகம் ஏற்றினால், சாந்தமான மனநிலை தரும்.
🪔விளக்கு(oil lamp ) ஏற்றினால் குடும்பத்தில் துயரங்கள் நீங்கும் செல்வம் தரும் சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும் மூன்று முகம் ஏற்றி நாம விளக்கு ஏற்றினால் ,செய்யும் செயல்களை தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
நான்கு முகம் ஏற்றினால் ஆரோக்கியம் மேம்படும் ஒருநாள் பஞ்சமுக தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு பெற்ற ஒன்றாக இருக்கும்.
வீட்டில் விளக்கேற்றுவது ஆக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு ஒரு வேளை தீபம் ஏற்றும் பெண்மணி திருமணமான பெண்ணாக இருந்தால் ,வளையல் பொட்டு குங்குமம் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து தான் விளக்கேற்ற வேண்டும்.
தீபம் ஏற்றுவதற்கு முன்பு மஞ்சள் குங்குமம் சந்தனம் பூசி அலங்காரம் செய்து இருப்பது அவசியம் கடலை எண்ணையில் விளக்கு ஏற்றுவது இன்னொரு மகா பாவம் போக்கும்
.
வம்சவிருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது இதுதவிர தெற்கு திசை தவிர்த்து மற்ற எல்லா திசைகளிலும் தீபம் முகம் இருக்கலாம்
பித்தளை தட்டு வைத்து விளக்கு ஏற்ற வேண்டும் அதனை வைத்து தீபம் ஏற்ற வேண்டும் .
திரிகளில் கூட நிறைய பழங்கள் இருக்குhttps://youtu.be/Fuiw8V-W_Xw சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து திரியாக்கி நிழலில் காய வைத்து விளக்கேற்றி வழிபடலாம்.
இதனால் மங்கலம் உண்டாகும் திருமண தடை உள்ளவர்கள் வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகள் வாழ்க்கை நடத்துபவர்கள்.
அதிகம் கொண்டவர்கள் சிவப்பு நூலினால் விளக்கேற்றலாம் வீட்டில் இருப்பதாக நினைத்தால் சக்திமங்கலம் உண்டாகும். மஞ்சள் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கிடைக்கும்.
குலதெய்வம் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு தீபம் ஏற்றினால் சாபத்திலிருந்து விடுபட லாம் தாமரைத் தண்டு திரி மகாலட்சுமியின் அருள் கிடைக்கச் செய்து வாழ்க்கையில் மங்களம் உண்டாகும்.
இடத்தைப் பெற்றுத் தரும் இதனால் தரித்திர யோகம் கொண்ட ஜாதகம் கூட ராஜ யோகமாக மாறிவிடும் வெள்ளைத் துணியில் நனைத்து உலர்த்தி விளக்கேற்றி வணங்கினால் நம்முடைய வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்
விளக்கேற்றும்போது காலை நான்கு முப்பது மணியிலிருந்து 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும்.
மாலை 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும் இதுபோல விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அனைத்து விதமான சக்திகளும் நமக்கு கிடைக்கும். இது போன்ற பயனுள்ள தகவல் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி.