ஹயக்ரீவர் வழிபாடு !

Spread the love

ஹயக்ரீவர் வழிபாடு ! ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்டு உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாக கருதி வைணவர்கள் வழிபட்டு வந்தாங்க.

ஹயக்ரீவரை தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்தில் இணைப்பது கிடையாதுங்க.

ஹயக்ரீவர் செல்வ வளம் மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். ஹய என்றால் குதிரை என்றும், க்ரீவா என்றால் கழுத்து என்றும் பொருள்.

ஒருவர் தன்னுடைய ஞானம் மற்றும் அறிவைப் பெருக்கி அதன் மூலம் வாழ்வில் அவர்களுக்கு அணைத்து விதமான நலன்களை அள்ளிக் கொடுத்து குதிரையைப் போல் கம்பீரமாக வாழ வைக்கக்கூடிய தன்மை கொண்டவர் ஹயக்ரீவர்.

பிரம்ம முகூர்த்தம், ஏகாதசி, நவமி திதிகள், புதன்கிழமை, வியாழன் கிழமை, மற்றும் சனிக்கிழமை ஆகியன ஹயக்ரீவரை வணங்குவதற்குரிய சரியான காலமாக இருக்குங்க.

ஹயக்ரீவ மந்திரங்களை 9, 11,108,1008 என்ற எண்ணிக்கையிலேயே உச்சரிக்க வேண்டுங்க. இந்த மந்திரங்களை கிழக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்தால் அளவில்லாத நன்மைகளை பெற முடியுங்க.

கல்விக்குரிய தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுபவள் சரஸ்வதி தேவி என்பது அனைவருக்கும் தெரிந்தது. கல்வியில் சிறக்க கல்வி தொடர்பான தோஷங்கள்…

ஹயக்ரீவர் வழிபாடு !

குதிரை முகம் கொண்ட மது கைடவன் என்னும் அசுரர்களுக்கு தாங்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் !படைக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதுங்க.

இதன் காரணமாக படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்து வேதங்களை திருடி சென்று பாதாள உலகத்தில் மறைத்து வைத்தார்கள்.

இதனால் உலகில் படைக்கும் தொழில் முற்றிலுமாக முடங்கியதுங்க. இதன் காரணமாக கவலை அடைந்த பிரம்மா பெருமாளிடம் முறையிட்டாருங்க.

இதனால் குதிரை முக அரக்கர்களுடன் போரிடுவதற்காக குதிரை முக வடிவெடுத்து பாதாள உலகம் சென்று ஆசிரியர்களை வாதம் செய்து வேதங்களை மீட்டு வந்தார் திருமாலுங்க.

கல்வியும் ஞானமும் நல்கும் ஹயக்ரீவர்: தேர்வின் வெற்றிக்கு வழிபாடு! -  Dhinasari Tamil

குதிரை முகமும் மனித உடலும் கொண்ட இந்த ரூபத்தையே ஹயக்ரீவர் ரூபம் என்று சொல்றோம்.

அசுரர்களை வதம் செய்த பிறகும் ஹயக்ரீவரின் உக்கிரம் தனியவில்லை ங்க.https://youtu.be/7WSiyiKdDpI இதனால் அவரின் முக்கியத்தை தணிப்பதற்காக லட்சுமி தேவி அவரது மடியில் சென்று அமர்ந்தாருங்க.

உடனடியாக கோபம் தணிந்து சாந்தமாக தோன்றிய இந்த வடிவத்தை லட்சுமி ஹயக்ரீவ வடிவமாக வணங்குகிறோம்.

அசுரர்கள் எடுத்துச் சென்றதால் தங்களின் புனித தன்மை போய்விட்டதாக வேதங்கள் வருந்தியதால் தனது மூச்சு காற்றால் அவற்றை புனிதம் ஆக்கினார் ஹயக்ரீவர்.

வேதங்களை மீட்டு அவற்றின் கலங்கத்தை போக்கியதால் அவர் ஞானத்தின் வடிவமாகவும் லட்சுமி உடன் காட்சி தருவதால் இவர் செல்வத்திற்கு அதிபதியாகவும் விளங்குகிறாரருங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *