ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஓர் அதிசயம் !
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உடைய அதிசயங்கள் என்னவென்றால் வைணவர்களுடைய திருத்தலமான ஸ்ரீரங்கம் ஆன்மீக கோவிலாக திகழ்கிறது
இதனுடைய ஆச்சரியங்கள் ஏராளம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது
வைணவர்களுடைய 108 வைணவ திருத்தலங்களில் தலைமை செயலகம் என்றே சொல்லலாம்
பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய திருத்தலம் இந்த ரங்கநாதர் ஆலயம் 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள் பூமியில் இல்லை
ஒன்று பராமபதம் மற்றொன்று திருப்பாற்கடல் இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில் தான் ஏழு பிரகாரங்களுடன் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது கோவிலை சுற்றி 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது
1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்திருக்காங்க
தற்போது இதன் மக்கள் தொகை 3 லட்சத்தை தாண்டி விட்டது லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்
இந்த கோவில் உடைய உட்புற முகப்பில் பெரிய பெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகா விஷ்ணுவுக்கு உரியவராக முறையை சங்கு தாமரை வடிவங்கள் சங்க நிதி பதுமநிதி உருவங்களுடன் இருக்கிறது
மூலவர் தாயாருக்கு அணிவிக்கப்படக்கூடிய மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ளது அதாவது மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்பிக்கப்பட்டு வருகிறது
கோவில் கருவறையின் மேல் தங்கத்தகடுகளால் செய்யப்பட்ட விமானம் மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது
இந்த தளத்துக்கு வந்து ஆண்டாள் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளார் என்று சொல்லப்படுகிறது
கோவிலில் இருக்கக்கூடிய நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது
கோவிலுடைய தீர்த்தங்கள் சந்திர புஷ்கரணி சூரிய புஷ்கரணி https://youtu.be/Q3UwEGCGpVQவகுள திட்டம் சம்பத் திட்டம் அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புண்ணாக தீர்த்தம் ,வில்வ தீர்த்தம் ,
கதம்ப தீர்த்தம் ,ஆம்பள தீர்த்தம் ,தென்திருக்காவிரி வட திரு காவிரி கோவில் முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் ஸ்ரீரங்கம் என்பது மிகவும் பழமையான ஒரு கோவில்
இந்த கோவில்பட்டி ஆச்சரியங்கள் என்று சொல்லும்போது நிறைய தகவல்கள் சொல்லிக் கொண்டே போகலாம்
திருமாலுடைய பக்தராக இருக்கக்கூடிய எவர் ஒருவரும் கண்டிப்பாக வந்து வணங்கக் கூடிய ஒரு கோவிலாக இந்த திருக்கோவில் அமைகிறது
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டுள்ளது
14ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது என்பது வரலாற்று ரீதியாக சொல்லக்கூடிய தகவல்
பரப்பளவில் இந்தியாவில் மிகப்பெரிய கோவில் என்று கூட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொல்லலாம்.