வைரக்கல்லால் கல்லால் ஆன சிவலிங்கம் !

Spread the love

வைரக்கல்லால் கல்லால் ஆன சிவலிங்கம் ! தமிழகத்துல கோவில்களில் இல்லாத அதிசயமே இல்லை என்று சொல்லலாம் அதிலும் குறிப்பிட்டு பிரபலமான பழமை வாய்ந்த கோவில்கள் ஏராளம் இருக்கிறது

ஆனால் ஒரு சில மாவட்டங்களில் இருக்கக்கூடிய கோவில்களில் என்னென்ன அதிசயங்கள் இருக்கிறது என்பதை பலருக்கும் தெரிவது கிடையாது

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒரு சிவன் கோவில் இருக்கிறது

அந்த சிவன் கோவிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் வைர கல்லால் ஆனது என சொல்லப்படுது 


ஈரோடு மாவட்டத்திலிருந்து கொடுமுடிநாதர் கோவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கு

அதாவது கொடுமுடி கோவில்ல மும்மூர்த்திகளான சிவன் பிரம்மா விஷ்ணுலட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும் இவர்கள் மூவரையும் ஒரே இடத்துல நம்மளால பார்க்க முடியும்

காவிரி நதி போடக்கூடிய திசையில் இருந்து மேற்கு கரையில் கொடுமுடிநாதர் கோவில் கிழக்கு திசை பார்த்து அமைந்திருக்க

கூடிய இந்த கோவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இது மிகவும் பழமையான கோவில் எனவும் சொல்லலாம்

இந்த கோவிலில் சிவன் விஷ்ணு பிரம்மா தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டு காட்சி கொடுக்கிறார்கள் என்றால் விஷ்ணு மற்றும் ரமனை தரிசனம் செய்ய முடியும்

வாசல் வழியாக உள்ளே சென்றார் மூலவர் கொடுமுடிநாதரை தரிசிக்க முடியும்

இந்த கோவிலில் வீற்றிருக்க கூடிய லிங்கமானது சுயம்புலிங்கம் அகத்தியர் இந்த தளத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்ததற்கு அடையாளமாக லிங்கத்தின் மீது விரல் தடயங்கள் உள்ளதை நம்மால் பார்க்க முடியும்

கோவில் வன்னி மரம் தான் இந்த வன்னி மரத்தின் வயது  கணக்கிடவே முடியாது.

பழமையான https://youtu.be/7OSLVEJdxZ8 மரத்தில் பூக்கள் பூக்கிறது ஆனால் காய் காய்க்கா தாம் மரத்தின் ஒரு பக்கத்தில் முள் இருக்கும் மறுபக்கத்தில் முள் இருக்காது

மரத்தின் இலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் தண்ணீரில் இந்த இலையை போட்டு வைத்தால் தண்ணீர் ஆனது எத்தனை நாட்கள்

ஆனாலும் கெடாமல் நமக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி அதை தீர்க்கக் கூடிய ஒரு கடவுளாக இருக்கிறார்

அந்த காலத்தில் இருந்தே யார் பெரியவர் என்ற பிரச்சனை கடவுளுக்கும் இருந்தது ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் யார் பெரியவர் என்ற விவாதம்

நடந்ததா அந்த போட்டியில் மேருமலையை ஒரே கயிறு கட்டி ஒரு பக்கம் ஆதிஷேசன் மறுபக்கம் வாய் தேவனும் இழுத்துருக்குறாங்க

ஆதிசேஷன் மேருமலையை தன்னுடைய கைகளால் கட்டி அணைத்துக்கொண்டாராம் வாயு பகவான் அவருடைய காற்றின் வேகத்தால ஆதிசேஷன் மழையை விட்டு கீழே தள்ள கயிற்றை வேதப்படுத்தி வீசினாராம்

அதனால்மேருமலை  அழுத்தம் தாங்காமல் ஏழு துண்டுகளாக வெடித்து சிதறிய போது வெடித்த துண்டுகள் அனைத்தும் ரத்தின கற்களாக மாறி லிங்கமாக உருமாறியதாக இது கோவில் உடைய வரலாறு சொல்லப்படுது

அதில் ஒன்றுதான் கொடுமுடி இந்த தளத்தில் வைர கல்லால் ஆன லிங்கம் உள்ளது என சொல்லப்பட்டது இந்த லிங்கமே மகுடேஸ்வரர் என்ற பெயரில் அழைக்க ப்படுகிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *