வைகுண்ட ஏகாதசிகள் சிறப்புகள்:
வைகுண்ட ஏகாதசிகள் சிறப்புகள்: விரதத்தை எப்படி இருக்க வேண்டும் எந்த நாட்கள்ல துவங்கி எந்த நாட்களில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
எந்த நாட்கள்ல இரவு கண் விழிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் பெருமாளுக்கு உரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதேசி.
திருநாள் வருடத்தின் அனைத்து ஏகாதேசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம்.
வளர்பிறையில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதேசி என்று விரதம் இருந்து வழிபட்டாலே மார்கழி மாதம் சிறப்புகள்:வருடத்தின் அனைத்து ஏகாதேசிகளிலும் பிறந்த விருந்து வழிபட்ட பலன பெற முடியும்.
இருப்பதிலேயே மிக உயர்ந்த பலனை தரக்கூடிய விரோதமாக கருதப்படுவதும் பெருமாளின் பெறுவதற்கு ஏற்ற விரதமாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதேசி.
இந்த விரதத்தை நாம எப்படி துவங்க வேண்டும் எப்படி கண்விழிக்க வேண்டும் அப்படிங்கறது தெரிந்து செய்வது ரொம்பவே நல்லது.
வைகுண்ட ஏகாதசி விரதம் எமது மூன்று நாட்கள் இருக்கக்கூடிய விரதம் அதாவது தசமி நாட்களில் துவங்கி ஏகாதேசி திதி விரதம் இருந்து பாராயணம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வருகிறது இன்றைய தினத்தில நாம விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது ரொம்பவே நல்லது.
வைகுண்ட ஏகாதேசி விரதம் இருப்பவர்கள் நேற்றைய தினமே பகல் பொழுது உடன் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால் பலம் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதத்தை நாம துவங்கலாம்.
அதிகாலை 4 மணிக்கு பெருமாள் கோவில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்புhttps://youtu.be/-P-vXZYG1Hg நிகழ்வு கண்டு தரிசித்த பிறகு அன்று பகல் பொழுது தூங்காமல் உணவு எடுத்துக் கொள்ளாமல்.
விரதத்தை நம்ப தொடர வேண்டும் ஜனவரி 10ஆம் தேதி அன்று இரவு கண் விழித்து ஜனவரி 11ஆம் தேதி காலை பாராயணம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஜனவரி 11ஆம் தேதி காலை 8:13 மணியுடன் துவாதசி நிறைவடைகிறது அதற்கு முன்பாகவே அனைத்து விதமான காய்கறிகளும் சேர்த்து சமைத்து பெருமாளுக்கு தழுவி போட்டு நிவேதனம் செய்துவிட்டு பிறகு நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதேசி நாட்கள்ள அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
காலையில் பாராயணம் செய்து முழு உணவாக எடுத்துக் கொண்ட பிறகு பகல்ல எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்று மாலை விளக்கேற்றி பெருமான வழிபட்ட பிறகு விரத முழுவதுமாக நிறைவு செய்துவிட்டு நம்முடைய வழக்கமான உணவுகளை நாம எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி பெருமாளுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமான ஒரு விரோதமாக வைகுண்ட ஏகாதேசி விரதம் அனுஷ்டிக்கப்படுது.
இந்த நாட்களெல்லாம் நாம் விரதம் இருந்து பெருமாள் வழிபடுவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பாவங்களும் தீரும்.
இப்படி விரதம் இருக்கும் போது பெருமாளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.