வைகாசி திங்கள் கிழமையில் வரும் அமாவாசை!!
வைகாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு விசேஷமான பலன்கள் இருக்க அப்படின்னு சொல்லலாம்.அந்த வகையில் கூடிய சோமவார அமாவாசை தினம் மிகுந்த சக்தி வாய்ந்த நாளா சொல்லப்படுதுசோமவாரம் என்றால் திங்கட்கிழமையை குறிக்கும் இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த நாளாக இருக்கு
இந்த நாள்ல உங்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கும் ஆசைகள் நிறைவேறும் பாவங்கள் நீங்க நினைத்ததை அடைய சில எளிய பரிகாரங்கள் இருக்க அப்படின்னு சொல்லலாம்
அமாவாசை நாட்களில் பிரித்து களுக்கு உகந்த புடலங்காயை பயன்படுத்திவராக அவதாரத்தின் சிறப்புகள் !! சமையல் செய்வது மிகுந்த விசேஷமான பலன்களைத் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்
ஒவ்வொரு அமாவாசையிலும் பிரித்துக் கொள்ள நினைத்து பிதுர் தர்ப்பணம் கொடுப்பது வம்சத்தை தழைக்கச் செய்யக் கூடியதா இருக்கு .
இந்த சோமவார அமாவாசையிலும் உங்களுடைய பிடித்ததாக நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வீட்டிலேயே எளிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
இதனால் உங்கள் மனதில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் அப்படியே சொல்லப்பட்டிருக்கும்.
ஆசைகளை நிறைவேற்றித் தரக் கூடியஅற்புதமான சக்தி உண்டு அப்படின்னு சொல்லலாம் நாம் நன்றாக இருக்க வேண்டும். நம்முடைய வம்சம் தழைக்க வேண்டும் என்று முதலில் வந்து நமக்கு உதவி செய்வது பித்ருக்கள் எனவே பித்ரு வழிபாடு மேற்கொள்வது சிறந்த ஒன்றாக சொல்லப்படுது .
லிங்க வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் அப்படின்னு சொல்றாங்க .திங்கள்கிழமை லிங்கத்தை வைத்திருப்பவர்கள். அதற்குப் பால், தயிர் பன்னீர், இளநீர், விபூதி ,சந்தனம் ,குங்குமம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
உங்களிடம் எந்த அபிஷேகப் பொருட்கள் இருக்கிறதோ அவற்றை வைத்துhttps://youtu.be/Hhseyzoy0iI உங்களுடைய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து சிவ மந்திரங்களை உச்சரித்து சில வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் ஏழு ஜென்ம பாவங்களும் நீங்குவதாக ஐதீகம் இருக்கு .சோமவார அமாவாசை தவறவிட வேண்டாம் என்று சொல்லப்படுவது
நம்முடைய ஆசைகளும் கனவுகளும் வேண்டுதல்களும் நிறைவேறுவதற்கு சோமவார அமாவாசை திதியில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பான ஒரு பலனைப் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கு
விநாயகருக்கு உகந்த அரச மர இலைகளைப் பறித்து வந்து இதற்கு முன்பாக ஒற்றைப்படையில் அரசு இலைகளை அடுக்கி வைத்து,
அதன் மீது ஒற்றை அகல் விளக்கு ஒன்றை வைத்து சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி விநாயகர் மந்திரங்களை உச்சரித்து தேங்காய் உடைத்து வழிபடலாம்.
இதனால் நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருக்கக்கூடிய வேண்டுதல்கள் நிறைவேறும்.
அமாவாசை திதியை பித்ரு வழிபாடு சிவ வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது ஒவ்வொரு விதமான பலன்களைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளது.
பசுவிற்கு வாழைப் பழம் அகத்திக்கீரை பச்சரிசி வெல்லம் போன்றவற்றை தானம் கொடுக்கலாம்.
இதனால் நீங்கள் சந்திக்கும் தொடர் தோல்விகள் வெற்றியாக மாறக் கூடிய வாய்ப்புகளை பெற்றுத் தரும்.
இத்தகைய அற்புத சக்தி வாய்ந்த வைகாசி மாத அமாவாசை திதியை தவறவிடாமல் நாம இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்