வைகாசி மாத ராசி பலன் விருச்சிகம் !
வைகாசி மாத ராசி பலன் விருச்சிகம் ! விருச்சிக ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் விசாகம் நான்காம் பாதம் அனுஷ நட்சத்திரம் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு வைகாசி மாதம் 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
விசாகம் நான்காம் பாதம்: தைரிய காரகனான செவ்வாய் ஞான காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பவுமே துணிச்சலும் அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பீங்க
பிறக்கும் எந்த வைகாசி மாதம் உங்கள் வாழ்வின் பொற்காலமாக அமையப் போகிறது உங்களுடைய நட்சத்திரநாதன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழாம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்க்க இருக்கிறார்.
அனுஷம்: ஆயல்காரன சனி சகோதர காரகனான செவ்வாயின் காமாட்சி விளக்கை ஏற்றினால் வறுமை நீங்கும் !அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நிதானமாக செயல்பட்டு நிதானத்தை சந்திக்கும் சக்தி இருக்கும்
பிறக்கும் இந்த வைகாசி மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கின்றது
ராசிநாதன் மறுபக்கம் லாப ஸ்தானத்தின் கேதுவால் யோகம் என இந்த மாதம் உங்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான மாதமாக தான் அமைய இருக்கிறது
நல்லவர்களின் நட்பால் உங்களுக்கு நன்மை உண்டாகும் மக்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயரும் பெண்களுக்கு உடல்நலையில் இருந்த பிரச்சனைகள் மனநிலையில் இருந்த பிரச்சனைகள் அனைத்துமே சரியாகும்.
வைகாசி மாத ராசி பலன் விருச்சிகம் !
சந்திராஷ்டமம் : ஜூன் 9 10 அதிர்ஷ்டமான நாட்கள் மே 26 மே 27 ஜூன் 8 பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறைகள் அனைத்தும் நீங்கும்.
கேட்டை: கல்வி காரகனான புதன் ரத்தக்காரகனான செவ்வாயின் அhttps://youtu.be/HGnr1uP2bzwம்சத்தில் பிறந்த உங்களுக்கு வீரத்துடன் விவேகமும் நிறைந்திருக்கும் பிறக்கும்
இந்த வைகாசி மாதம் உங்களுடைய வாழ்க்கையில் நன்மை உண்டாகும் உங்கள் நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு நன்மை வழங்க இருக்கின்றார்
பிற்பகுதியில் ராசிநாதன் யோகத்தை உண்டாக்க உள்ளார் புதிய இடம் வாங்குவது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது என உங்கள் எதிர்காலத்திற்குரிய நன்மைகள் அனைத்தும் கிடைக்க பெறுவீர்கள்
குருபகவானின் பார்வைகள் லாப ஸ்தானம் ராசிக்கு உண்டாவதால் பொன் பொருள் சேரும் தொழில் உத்தியோகம் வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்
வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல ஒரு தகவல் வரும் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும் உடலில் இருந்த பிரச்சனைகள் சங்கடங்கள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்
வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும் பெண்களுக்கு நினைத்ததை சாதி த்து காட்டும் திறன் இருக்கும்
வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி பொறுப்பு வந்து
சேரும் விவசாயிகள் கவனமாக செயல்படுவதன் மூலமாக நல்ல ஒரு லாபம் காண முடியும் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தாகும் மாணவர்கள் மேற்கல்வி ஆசை அனைத்தும் பூர்த்தியாகும்.