வைகாசி மாத ராசி பலன் மீனம் ராசி !
வைகாசி மாத ராசி பலன் மீனம் ராசி ! வைகாசி மாத கிரக நிலை மீன ராசிக்காரர்களுக்கு எப்படி அமைந்திருக்கிறது ராசியில் செவ்வாய் ராகு, தனவாக்கு குடும்பஸ்தானத்தில் புதன் சுக்கிரன் தைரிய வீடியோஸ் தானத்தில்
சூரியன் குரு பஞ்சமஸ்தானத்தில் சந்திரன் கலசர ஸ்தானத்தில் கேது அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் இந்த வைகாசி மாதம் 30 நாட்களும் இருக்கின்றது.
இந்த கிரக நிலை மாற்றம்: மே இருபதாம் தேதி அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரியஸ் ஸ்தானத்திற்கு மாறி இருக்கிறார்
அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை2023 melmarubvathuramman உங்களுக்கு இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது
பதிவு உயர்வு கிடைக்கலாம் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் மேல் இடத்துடன் இருந்த பிரச்சனைகள் கருத்து மோதல் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது
வைகாசி மாத ராசி பலன் மீனம் ராசி !
சகோதரர் வகையில் உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் அனைத்தும் நீங்கும்
உங்களை தேடி புதிய வாய்ப்புகள் தேடி வரும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும் பொருளாதார வசதியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
புதிய வாகனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் அனைத்தும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உபகரணங்கள் புத்தகங்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கின்றது. கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரம்: இந்த மாதம் உங்களுடைய வேலையை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்
சரியான மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள் உங்கள் பணிகளை சரியாக செய்து முடிப்பதனால் உங்களுக்கு நற்பெயர்கள் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
உத்திரட்டாதி நட்சத்திரம்: இந்த மாதம் நீங்கள் விரும்பிய பொருள்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கின்றது
கர்ப்பிணி பெண்கள் மன உளைச்சலாலும் சோர்வுகள் அதிகரிக்கலாம் உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும் அலைச்சல் அதிகமாக இருக்கும்
எந்த வேலையானாலும் நீங்கள் நேரடியாக செயல்படுவது உங்களுக்கு https://youtu.be/2zimGHdU3Mgநல்லது புதிய பதவிகள் அனைத்தும் கிடைக்கும் .
ரேவதி நட்சத்திரம்: இந்த மாதம் அறிமுகம் இல்லாதவர்களிடம் வரவு செலவு வைத்துக் கொள்வது நல்லதல்ல பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும் நீங்க எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்
உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம் மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்து முடிப்பது நல்லது.

பரிகாரம்: குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வருவது உங்களுடைய குழப்பங்கள் அனைத்தும் போகும் செல்வ செழிப்பு உண்டாகும் தடை தாமதம் அனைத்தும் நீங்கும்
அதிர்ஷ்டமான கிழமை: செவ்வாய் வியாழன் வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்; மே 26 மே 27