வைகாசி மாத ராசி பலன் மகர ராசி !
வைகாசி மாத ராசி பலன் மகர ராசி ! மகர ராசிக்காரர்களுக்கு வைகாசி மாத கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம்.
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ராகு சுகஸ்தானத்தில் புதன் சுக்கிரன் பஞ்சமஸ்தானத்தில் சூரியன் குரு கலசத்திர ஸ்தானத்தில் சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது
இந்த வைகாசி மாதம் 30 நாட்களும் உள்ளது. இந்த கிரக நிலை மாற்றம் மே 205 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சமஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
மே 24 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சமஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
மே 31 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுகஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
ஜூன் 6 அன்று புதன் பகவான் பஞ்சமஸ்தானத்தில் இருந்துமேஷ ராசி குரு பெயர்ச்சி பலன் ரண அருணா ரோக ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
மகர ராசி பலன்கள்: எடுத்த காரியத்தை முடிக்காமல் அடுத்த காரியத்தை பார்க்காத
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வைகாசி மாதத்தில் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவு பிறக்கும் மாதமாக இந்த வைகாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
உறவினர்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள்
வைகாசி மாத ராசி பலன் மகர ராசி
கட்சி மேல் எடுத்தால் உங்களுக்கு நற்பலன் ஒன்று கிடைக்க இருக்கிறது. கட்சியில் புதிய பொறுப்புகள் உங்களை வந்து சேரும்
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அடிக்கடி பயணங்கள் செய்வதுhttps://youtu.be/8Sso0uuJ1UI கட்சி பணிகளை தீவிரமாக ஈடுபடுவதால் உங்களுக்கு நிறைய ஆதாயங்கள் கிடைத்து இருக்கிறது
கலைத்துறையினர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். உங்கள் பெயரும் புகழும் உயரும் ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது
கவனமாக இருப்பது நல்லது மாணவர்கள் கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் அறிவியல் கணித பாடங்களில் கூடுதலான கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெறுவதற்கு உதவும்.
உத்திராடம்: இந்த மாதம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் சுப நிகழ்ச்சி சம்பந்தமான எல்லா காரியங்களும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்
பயணங்கள் மூலமாக உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் திடீர் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
திருவோணம்: இந்த மாதம் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது
பிள்ளைகள் விஷயத்தில் கூடுதலான கவனம் தேவை.
அவிட்டம்: இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு அனைத்தும் நீங்கி சந்தோசம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
வீட்டில் ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சி ஏற்படும் புதிய வீடு நிலம் வாங்கலாம்
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் அனைத்தும் விலகும்
44 total views, 1 views today