வைகாசி மாத ராசி பலன் துலாம் ராசி !
வைகாசி மாத ராசி பலன் துலாம் ராசி ! வைகாசி மாத ராசி பலன் துலாம் ராசி : துலா ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் அதாவது சித்திரை 3 4 பாதங்கள் சுவாதி நட்சத்திரக்காரருக்கும் விசாகம் 1 2 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கும்
அடுத்த 30 நாட்கள் எப்படி இருக்கும் அப்படிங்கறது விரிவாக பார்க்கலாம்.
சித்திரை 3.4 பாதம்: எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வபோது எண்ணங்களையும் கருத்துக்களையும் மாற்றிக் கொள்ளும் குணம் உடைய சித்திரை
நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வைகாசி மாதம் 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம்
நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் இந்த மாதம் உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் மிகவும் அனுகூலமான நிலையில் இருக்கிறார்
தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவு எடுப்பது நல்லது
பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நிலை உங்களுக்கு வரும் பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்து விடுவீர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும்
வைகாசி மாத ராசி பலன் துலாம் ராசி!
முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும் கணவன் மனைவியிடையே சுமூகமான உறவு இருக்கும் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவிடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு பல பிரச்சினைகள் ஒரே நேரத்தில் வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கும்
ஆசிரியர்களின் ஆதரவும் படிப்பு தேர்வில் வெற்றியும் கிடைக்கும் பரிகாரம் சரஸ்வதி தேவியை பூஜித்துவர உங்களுடைய காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். சந்திராஷ்டமம் ஜூன் 15 அதிர்ஷ்டhttps://youtu.be/n-NuwsA_xko நாட்கள் ஜூன் 8 9 .ஸ்வாதி: அடுத்தவர்கள் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சாமர்த்தியம் உடைய சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வைகாசி மாதம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது
எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் குரு பார்வையால் சுப செலவுகள் ஏற்படும்.
வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடலாம் திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும்
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் பெரியோர்களின் நேசம் கிடைக்கும் வாகன யோகமும் உங்களுக்கு கிடைக்க இருக்கிறது.
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பெண்களுக்கு காரியத்தில் இருந்த பின்னடைவுகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எதிர்பார்த்த மனவரவு சிறப்பாக இருக்கு
வர எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும் விசாகம் 1 2 3 பாதம்: உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரடியாக செய்யும் குணம் உடைய விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வைகாசி மாதம் சிறப்பான பலன்கள் அனைத்தும் வழங்க இருக்கிறது