வைகாசி மாத ராசி பலன் !கும்ப ராசி!
வைகாசி மாத ராசி பலன் !கும்ப ராசி! கும்பராசி அன்பர்களுக்கு வைகாசி மாதத்தை பொறுத்தவரை விஜயத்தை கொடுக்கும் இடமான ஆறாம் இடத்தில சூரிய பகவான் இடம் அமைவு செய்து இருக்கிறார்.
கோட் வழக்கு பல ஆண்டுகளாக சென்ற நிலையில தற்போது அதற்கு தீர்வு கிடைக்கும் கால கட்டமாக இது இருக்க போகுதுங்க.
மேலும் வாங்கிய பழைய கடனை அடைக்க முடியாமல் பல ஆண்டுகளாக வட்டி மட்டுமே காட்டி வந்து இருப்பீங்க.
தற்போது அதில் இருந்து மீளப் போறீங்க. அன்புத் தொல்லையால் தேவையற்ற சிறுசிறு பிரச்சனைகள் உங்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கும்.
மூன்றாம் அவர்களிடம் நீங்க கவனமாக பேச வேண்டும். மேலும் கணவனின் உடல் நலனில் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
அதனால் உங்களுடைய துணையை நீங்கள் பத்திரமாக பார்த்துக்மிதுன ராசி சித்திரை மாத ராசி பலன் ! கொள்ள வேண்டும். உணவுக் குழாய் செரிமான மண்டலம் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்குது.
அரசு வேலைக்காக பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்த பலருக்கும் தற்போது வேலை கிடைக்க பெறும்.
தொழில் செய்து வருவோருக்கு இது லாபத்தினை கொடுக்கும் காலகட்டமாக இருக்க போகுதுங்க. புதிய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைப்பாங்க.
தொழில் ரீதியாக வங்கி கடன்களை அடைத்து முடிப்பீங்க. https://youtu.be/8Sso0uuJ1UIபிரச்சனைகள் இருந்த வீடு மற்றும் மனையினை விற்று பணமாக மாற்றுவீங்க. மேலும் நீங்கள் விரும்பிய இடத்தில் வீடு மனை போன்றவற்றில் முதலீடு செய்வீங்க.
குடும்ப வாழ்க்கையினை பொறுத்தவரை கணவன் மனைவி இடையே சிறுசிறு காருக்கு வேறுபாடுகள் வந்து கொண்டு தான் இருக்கும்.
பின் அவை தானாகவே உங்களுக்கு சரியாகிவிடும். மனநிம்மதி உங்களுக்கு அதிகரித்து காணப்படும்.
மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சுற்றியுள்ள மக்களின் ஆதரவும் இயற்கையின் ஆதரவும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
யாருடைய பிரச்சனையிலும் நீங்கள் தலையிடக்கூடாது. ஜென்மத்தில் சனி பகவான் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளுக்குள் அது உங்களை இழுத்து விடப் போகுது.
காமதேனு வழிபாடு பெரிய அளவுல உங்களுக்கு ஏற்று தன்னை கொடுக்க கூடியதாய் இருக்கும்.