வைகாசி மாத ராசி பலன் கடக ராசி !
வைகாசி மாத ராசி பலன் கடக ராசி ! வைகாசி மாத கிரக நிலைகள் ராசியில் சந்திரன் தைரிய வீரியஸ் ஸ்தானத்தில் கேது அஷ்டமஸ்தானத்தில் சனி பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் ராகு தொழிற் ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சூரியன் குரு என கிரக நிலைகள் வைகாசி மாதம் முழுவதும் இருக்கின்றது
இந்த கிரக நிலை மாற்றம் மே 20 5 2024 அன்று சுக்கிர பகவான் தொழிற் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்.
மே 24 அன்று புதன் பகவான் தொழிற் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார். மே 31 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்.
ஜூன் 9 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திலிருந்து ஐனசெய்யன போகஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்.

ஜூன் 13 அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திலிருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார். கிரக நிலை மாற்றங்கள் இவ்வாறு அமைந்திருக்கிறது
வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுனகங்கள் அனைத்தும் நீங்கும் தடைபட்டிருந்த வீடு கட்டுமான பணிகள் நிறைவடையும் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகம் பிடிக்கும்.
வைகாசி மாத ராசி பலன் கடக ராசி ! உத்தியோகத்தில் இருந்த வேலைப்பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறன் பட செய்து முடிப்பீர்கள் பணவரத்து திருப்திகரமாக இருக்கும் எதிர்பார்த்த அனைத்து பதவிகளும் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் குழந்தைகளால் பெருமை சேரும்
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் மற்றபடி உங்கள் வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடித்து விடுவீர்கள்
உங்களின் திறமையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் சக கலைஞர்கள் அனுசரித்து செல்வது நல்லது
மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது சொன்ன சொல்லை காப்பாற்ற அதிக பாடுபட வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
புனர்பூசம்: இந்த மாதம் மனமகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் ஒன்று நடைபெற இருக்கிறது இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை உங்களுக்கு வந்து சேரும் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நீங்கி முன்னேற்றம் இருக்கும்

தெய்வ சிந்தனை அதிகரிக்கும் பணப்பிரச்சினை படிப்படியாக சரியாகும். பூசம்:இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.
கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும்
ஆயில்யம்: இந்த வைகாசி மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சற்று இழுப்பறியாக இருக்கும் கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களிடம் ஆலோசனை பெற்று நடைபெறுவது நல்லது.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும் பழைய பாக்கிகள் வசூலாகும். திறமையாக செயல்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.