வேலூர் தங்க கோவில் இன் சிறப்பு அம்சங்கள் !!
வேலூர் தங்க கோவில் இன் சிறப்பு அம்சங்கள் !! உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரிபுரம் தங்க கோவில் வேலூர் நகரத்தின் மாலை கொடி எனும் இடத்தில் அமைந்துள்ளது.மகாலட்சுமி காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோவில் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட தாக காட்சியளிக்கிறது.
நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்ட இந்த கோவில் முழுவதும் தங்க நிறத்தில் கிடைக்க காரணமாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பொருள் மூலம் கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கு.
இந்த கோவிலை கட்ட 600 கோடி ரூபாய் செலவு உள்ளதாக சொல்லப்படுகிறது.
தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும் அதன் எதிரே செயற்கை நீரூற்று போலும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கோவிலின் மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோவிலை அமைத்துள்ளனர்.
இந்த ஸ்ரீநாராயணி அம்மனின் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் 56 கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு ஒன்று காணப்படுகிறது.
கோவிலை சுற்றிலும் புல்வெளியும் அதன் நடுவில் சுதையால் ஆன பொருட்களின் லட்சுமியும் சரஸ்வதியும் மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டு இருக்கும்.
மேலும் கோயிலுக்குள்ளேயே செயற்கையான மரங்களும் மலைகளும் குளங்களும் நீர்வீழ்ச்சிகளும் காண்போருக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கோவிலில் உலகின் மிகப்பெரிய வீணையும் 10,008 திருவிளக்கு அமைக்கப்பட்டிருக்க.
ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோவில் ஆகும் . பலரும் கோவிலுக்கு செல்வது அங்கிருக்கும் இறைவனை வணங்கி அவனது செயலாற்றலை என்னை அதிசயிக்க தான்.
நம் நாட்டில் இருக்கும் சில வழிபாட்டுத் தலங்களை கண்டாலே போதும் அதுவே அதிசயிக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்க.
அப்படி அமைக்கப்பட்ட திருத்தலங்களில் ஒன்றானதே தங்க கோவில் என்று https://youtu.be/vyvR2wct0TQஅழைக்கப்படும் ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி திருக்கோவில் ஆகும்.
இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபுரம் என்ற இந்த பகுதியில் சுயம்புவாக ஸ்ரீ நாராயணி தேவியின் சிலை தோன்றியதாகும் அப்போது அந்த சிலையை சுற்றி ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் வரலாற்றை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நாராயணி தேவிக்கு தங்கத்தாலான கோயிலைக் கட்டும் விருப்பம் மேலிட்ட அவரது முயற்சியால் 15 ஆயிரம் கிலோ தங்கத்தை பயன்படுத்தி கடந்த 2007 ஆம் ஆண்டில் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கோயிலின் விசேஷ அம்சம் ஆக கோவிலின் தெய்வமாக நாராயணி தேவி சுயம்புவாக இருப்பதாகும்.
இந்த கோவிலிலும் அனைத்து பகுதிகளுமே முழுக்க சுத்த தங்கத்தால் முலாம் மற்றும் தகடுகள் பொருத்தி செய்யப்பட்டதாகும்.
இந்தக் கோவிலில் இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன கோவில்களை இது இரண்டாவது கோவிலை சொல்லப்படலாம்.
490 total views, 1 views today