வெள்ளியங்கிரி மலை ரகசியங்கள் !
வெள்ளியங்கிரி மலை ரகசியங்கள் ! தமிழகத்தினுடைய தென் கைலாயம் அப்படின்னு போற்றப்படக்கூடிய வெள்ளியங்கிரி மலை உடைய சில ரகசியமான விஷயங்கள பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்
ஏழுமலை அப்படின்னா முதல்ல நம்முடைய நினைவிற்கு வருவது திருப்பதி பெருமாள் கோவில் தான்
ஆனால் சைவ கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை கொண்ட ஒரு திருத்தலம் வெள்ளியங்கிரி மலை கோவில்
வெள்ளியங்கிரி மலை மீது மழை அடிவாரத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவில்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாய் இருக்கு.
இங்க இருக்கும் சிவபெருமான் வெள்ளியங்கிரி ஆண்டவர் என்றும் அம்பாள் மனோன்மணி என்றும் அழைக்கப்படுறாங்க
பண்ணிடும் காலமா சித்தர்கள் விரும்பி வழிபடக்கூடிய கோவில்களில் ஒன்றாக தான் இந்த வெள்ளியங்கிரி மலை இருந்துட்டு வருது .
புராணங்களின்படி பஞ்சபாண்டவர்கள் ஒருவரான அர்ஜுனன் இந்த பகுதிக்கு வந்தப்போ சிவபெருமான் வேடன் ரூபத்துல தோன்றிய அர்ஜுனனுடன் விளையாட்டாக போர் புரிந்திருக்கிறார்
கடைசியில் தன்னுடைய உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு தன்னுடைய பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசீர்வதித்திருக்கிறார்
இங்க இருக்கக்கூடிய ஏழு மலைகளுக்கும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களை பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் ! குறிப்பதாக சொல்லப்படுது. இமயமலையில் இருக்கும்
கைலாய மலைக்கு யாத்திரிப் போக முடியாதவங்க தென்கைலாயம் அப்படின்னு போற்றப்படக்கூடிய இந்த வெள்ளியங்கிரி மலை யாத்திரை செய்வதால் கைலாய மலைக்கு சென்ற பலனை அடைவார்கள் அப்படின்னு சித்தர்கள் சொல்றாங்க.
இந்த மலையில் இருக்கக்கூடிய ஆண்டு சுனை தென் கைலாயத்தின் மானசரோவர் என்றும் அழைக்கப்படுது .
இயற்கை எழில் சொந்த வளங்கள் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் இந்த வெள்ளிங்கிரி மலை அமைந்து இருக்கு.
இந்த மலைகளுக்கான புனித யாத்திரை மார்ச் முதல் மே மாதம் வரை மேற்கொண்டு வாங்க. புனித யாத்திரை போக முடியாதவங்க இந்த மலை அடிவார கோவிலில் வழிபட்டு திரும்பி சொல்லுவாங்க.
50 கிலோ மீட்டர்கள் கொண்ட நடை பயணம் கொண்டது இந்த வெள்ளியங்கிரி https://youtu.be/oE3FF5hr_M8மலை பாதயாத்திரை நல்ல உடல் நலம் கொண்டவர்களால் மட்டுமே இந்த யாத்திரை செல்ல முடியும்.
முதல் மழை மற்றும் ஏழாவது மலை பயணம் சற்று கடினமாக இருக்கும்.
இந்த பயணத்தின் போதும் மூலிகை செடிகளின் வாசம் நிறைந்த காற்றை சுவாசிப்பதாலும் அந்த மூலிகைகளின் சாறுகள் உரிய சுவைகளில் நீரை அருந்துவதாலும் நம்மளுடைய உடல்ல இருக்கக்கூடிய பல குறைபாடுகளும் நீங்கும்
மலைத்தொடர்கள்ல ஐந்தாவது மழையா திருநீறுமலை இருக்கு சைவ மரபினர் நெற்றியில் அணியக்கூடிய திருநீறு பாறைகளாளர் நிறைந்திருக்கு. அவற்றிலிருந்து பெறக்கூடிய திருநிறை பக்தர்கள் புனித பிரசாதமாய் எடுத்துச் சொல்றாங்க
கோவை நகருக்கு நீரை அழைக்கக்கூடிய நொய்யல் ஆறும் இந்த மலைத்தொடரில் தான் உற்பத்தியாகுது வெள்ளியங்கிரி மலையில ஒருவருக்கு அன்னதானம் அளிப்பது ஓராயிரம் நபர்களுக்கு அன்னதானம் செய்த பலனை கொடுக்கும்