வெள்ளிக்கிழமை இத செய்தால் செல்வம் கிடைக்கும்
வெள்ளிக்கிழமை இத செய்தால் செல்வம் கிடைக்கும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். அப்படின்னா இறைவழிபாடு செய்ய உகந்த நாளா இருக்கக்கூடிய வெள்ளிக்கிழமை
அன்று மகாலட்சுமிக்கு இந்த விஷயங்களை எல்லாம் செய்தால் போதும் வற்றாத செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் அப்படின்னு சொல்லலாம்.
மகாலட்சுமிக்கு செய்ய வேண்டிய ஆன்மீக ரீதியான சில பரிகார முறைகளை பத்தி இந்த பதிவுல தெரிஞ்சுக்கலாம்.
செல்வம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் கண்டிப்பா மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணனின் மனைவியாய் இருக்கக்கூடியவங்க மகாலட்சுமி அன்னை செல்வத்திற்கு அதிபதியாய் இருக்க காரணம்
அவருடைய தயாள குணம் வேண்டியவருக்கு வேண்டியதை உடனே கொடுக்கக் கூடியவங்க. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு எதை செய்தால் நமக்கு செல்வம் பெருகும்
மகாலட்சுமிக்கு ரொம்ப விருப்பமான பொருள் நீ அல்லா அல்ல குறையாமல் வீட்டில் வைத்திருந்தா பணமும் அல்ல அல்ல குறையாமல் சேரும் ஊறுகாய் பிரியராக இருக்கக்கூடியவர் குபேரன் செவ்வாய்க்கிழமை விரதம் : வீட்டில் ஊறுகாய் எப்போதும் வைத்திருந்தால் குபேர சம்பத் கிடைக்கும். அதே போல மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது நெய் ஊற்றி சர்க்கரை பொங்கல் தயார் செய்து நைவேத்தியம் வைத்து வழிபடுவது இவற்றை செய்தால் வற்றாத பண வரவு எப்பொழுது இருக்கும்.
மங்களகரமான பொருளா இருக்கக்கூடிய வெற்றிலை பாக்கு பலம் மஞ்சள் ,குங்குமம் இவற்றை எப்பொழுதும் வீட்டில வைத்திருக்க வேண்டும். வீட்டில் வைத்திருப்பது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கும் அதை கொடுக்கணும்.
இதுபோல அடிக்கடி நீங்கள் செய்து வருவதால் எப்படிப்பட்ட தோஷங்களும் https://youtu.be/xggJd-GIkZsவிலகி உங்களுக்கு வருமான உயர்வு கிடைக்கும்.
இதனால் செல்வம் பெருக ஆரம்பிக்கும் தான தர்மங்கள் செய்பவர்களும் மகாலட்சுமிக்கு ரொம்ப பிடிக்கும் நமக்கு வருவதே கொஞ்சம் தான் இதுல எங்க தான செய்றது அப்படின்னு சலிச்சுகாம இருக்கும் . வருமானத்தில் ஒரு சிறு தொகையாவது மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை முடிந்தளவு உங்களால மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வது வஸ்திரதானம் செய்வது தேவையான உதவிகளை செய்வது போன்ற தானங்களை செய்யலாம்.
இதனால் மகாலட்சுமி மனம் குறைந்து உங்களுக்கு வற்றாத செல்வத்தை கொடுப்பாங்க அப்படின்னா ஆன்மீக ரீதியான உண்மையாக சொல்லப்படுதே.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே