வெள்ளிக்கிழமை விரதம் இவ்வளவு நன்மையா?
வெள்ளிக்கிழமை விரதம் இவ்வளவு நன்மையா? பொதுவாக பெரியவங்க சொல்றதை கேட்டு இருப்போம் வாரத்துல ஏழு நாட்களில் விளக்கு ஏற்றினாலும் இந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது வீட்டில் விளக்கு ஏத்துங்கன்னு சொல்லுவாங்க!
அப்படி அந்த வெள்ளிக்கிழமை நாட்களில் விளக்கு ஏற்றுவதற்கு அவ்வளவு சிறப்பு இருக்கு!
வெள்ளிக்கிழமை நாட்களில் வீட்டை சுத்தம் செஞ்சு விரதம் இருந்து நீராடிட்டு வீடு முழுதும் சாம்பிராணி போட்டு தெய்வீக மனம் கம்மல் செய்கிறது
எல்லார் வீடுகளிலும் பார்த்திருப்போம்!ஏன்னா இதால எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை எண்ணம் அதிகரிக்கும் நேர்மறை சிந்தனை மனசுல இருந்தாவே செய்யுற செயல்ல ஒரு தெளிவு கிடைக்கும்!
அதுல முக்கியமான சிறப்பு விக்கிரகத்திற்கு மலர்களால் அர்ச்சனை ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் !செய்கிறது தீபாரதனை காட்டி வழிபாடு செய்வதுதான்!
ஒரு நாள் முழுவதும் சாப்பிடாம இருக்க முடியல அப்படின்னு சொல்றவங்க பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம் விரதம் முடிஞ்சதும் சாமி படத்துக்கு முன்னாடி தீப ஏற்றி பூஜையை நிறைவு செய்வது அவசியம்!
வெள்ளிக்கிழமை விரதம் கடைகள்ல பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கும் இல்லைனா காமாட்சி அம்மன் விளக்கு கிடைக்கும்
இதை வாங்கி தாமரை திரி வச்சு விளக்கேத்திட்டு வந்தா குபேரனோட அருள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை நாட்களில் சுக்கிர ஹோரையில பூஜை அறையில் அமர்ந்து நமக்கு என்ன தேவையோ அதை வேண்டி பிரார்த்தனை செஞ்சா நெனச்சது நடக்கும்போது ஐதீகம்!
தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செஞ்சு லட்சுமிக்குரிய மந்திரத்தை சொன்னாலே வீட்டில் செல்வ வளம் பெருகும்
அப்படி இருக்கிறப்ப வீட்டில் மேலும் நான் பதிவு ஏற்றி வழிபாடு செய்வது https://youtu.be/0ZprS41kZxEலட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து தரும்
வெள்ளிக்கிழமை நாட்களில் நாம் விளக்கு ஏற்றி சாம்பிராணி போட்டு வீட்டை சுத்தம் செஞ்சு லட்சுமிதேவி வழிபாடு செய்வதால் வீட்டிலே கெட்ட சக்தி இருந்தால் அது விலகி ஓடும்.
அது மட்டும் இல்லாம லட்சுமிக்கு உகந்த தினம் வெள்ளிக்கிழமை அன்றைய நாள்ல உப்பு நாம வாங்கி வழிபாடு செய்யறது இரட்டிப்பான பலன் கிடைக்கும்
நம்ம வீட்டுல லட்சுமி கடாட்சம் எப்போது நிறைந்திருக்கிறது நம்மளோட நம்பிக்கை!வெள்ளிக்கிழமை நாட்களில் செய்யக்கூடிய விஷயம் மாதிரியே செய்யக்கூடாதது இருக்குது
வெள்ளிக்கிழமை நாட்களில் பெண்கள் ஒட்டடை அடிக்க கூடாது அப்படி அடிச்சா மகாலட்சுமியை அடிக்கிறதுக்கு சமம் வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடிச்சு வீடு சுத்தமா துடைக்கிறது
ரொம்ப நல்லது பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் அழுக்குத் துணிகள் வீட்டில் இருக்கக் கூடாது இதனால வீட்டுல கடன் சுமை அதிகரிக்கும்
வியாழன் எண்ணிக்கை துணி துவைத்து வைத்துவிட வேண்டும்!வெள்ளிக்கிழமையில முடி வெட்டவோ நகம் வெட்டவும் கூடாது
வெள்ளிக்கிழமையில 8 மணி அளவில் சுக்கிர ஓரைல ஆரம்பிக்கும் நேரத்துல வீட்ல நெய் தீபம் ஏத்திட்டு வருது கூடுதல் சிறப்பு!
42 total views, 1 views today