வெள்ளிக்கிழமை விரதம்.
வெள்ளிக்கிழமை விரதம். பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது தெய்வத்திற்கு உரிய கிழமையாக இருக்கிறது வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்ய வில்லை என்றாலும் கூட வெள்ளிக்கிழமையில் பலர் தங்களுடைய வீடுகளில் பூஜை செய்வது வழக்கம்
ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வந்தால் லட்சுமி முருகன் சுக்கிரன் ஆகிய மூவருடைய அருளையும் ஒன்றாகப் பெறலாம் என்பது சொல்வார்கள்.
அப்படியே முக்கியமான நாளாக இந்த வெள்ளிக்கிழமை நாள் இருக்கிறது சுக்கிர வாரம் அப்படின்னு கூட வெள்ளிக்கிழமையை சொல்வார்கள்
வார கிழமைகளில் சுக்கிர வாரம் என்று அழைக்கப்படுபவர் இந்த நாள் ஆன்மீகத்தில் ரொம்பவே சிறப்பானது
இந்த வெள்ளிக்கிழமையினால் வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்ய வில்லை என்றால் கூட இந்த நாளில் தங்களுடைய வீடுகளில் பூஜை செய்யலாம்
ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மிகவும் ஆஞ்சநேயர் வழிபாடுநல்லது இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து விரதம் இருக்கிறவர்கள் நீராடிவிட்டு வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மனம் கமல செய்யலாம்
பிறகு லக்ஷ்மி தேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது அதோடு தீபராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்
ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால்பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு கூட விரதம் இருக்கலாம்
விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யலாம் கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது
வெள்ளிக்கிழமையில் தான் தாமரை திரி வைத்து விளக்கேற்றி வருவார்கள் அப்படி வழிபடும்போது குபேர அருள் கிடைக்கும்
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை என்று சொல்வார்கள் இந்த நாளில் எப்படி https://youtu.be/jPTnSzFjj5kவிளக்கேற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது
தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வ வளம் பெருகும்
வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும் அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று குப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை
வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பணவரவு கிடைக்கும்
வெள்ளிக்கிழமையில் விரதம் கடைபிடித்து வந்தால் மிகப்பெரும் மேன்மையை அடையலாம் என்பது நம்பிக்கை என்ன நண்பர்களே இது போன்ற பயனுள்ள தகவல்கள் வேண்டும் என்றால் மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி