வெள்ளிக்கிழமை உப்பு தீபம் ஏற்றலாமா?
வெள்ளிக்கிழமை உப்பு தீபம் ஏற்றலாமா? தீபம் ஏற்றுவதில் பலவகையான தீபங்கள் உண்டு.
அதில் குறிப்பாக ஒரு சில தீபங்கள் முக்கியத்துவம் பெறுகிறது அதாவது உப்பு தீபம் ஏற்றுவது நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தீபம் அப்படின்னு சொல்லப்படுது
பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்படக்கூடிய இந்த உப்பு தீபமானது நிறைய நன்மைகளை நமக்கு கொடுக்கக்கூடியது.
அவருக்கு ஏற்ற நிறைய சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யுது அதுவும் உப்புசத்தை எந்த நேரத்தில் எந்த கிழமையில் ஏற்றலாம்.
யாரெல்லாம் தீபத்தை ஏற்றலாம் ஏற்றக்கூடாது இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கிறது உப்பு தீபம்https://youtu.be/CoF9S5uGi_o மகாலட்சுமி கருதப்படுவதால் இந்த உப்பு தீபம் ஏற்றினால் அருள் கிடைக்க ஏற்றுவதற்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை.
பௌர்ணமி நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் சகல ரோகங்களும் உப்பு தீபம் ஏற்றுவது தீராத நோயை கூட தீர்த்து வைக்கும் என சாஸ்திரங்கள் வழியாகவே சொல்லப்படுது.
நமக்கு வரக்கூடிய வருமானம் தடையில்லாம வருவதற்கும் தொழிலில் தடை இல்லாமல் இருப்பதற்கும் கூட இந்த உப்பு தீபம் நமக்கு பயன் படுவதாக இது நம்ம மனதில் நினைத்த விஷயங்கள் கூட தடைபட்டுக் கொண்டே நிறைய நாள் இருக்கும்
ஆனா அந்த கடையில் இருந்து விலகி நமக்கு பலனைக் கொடுக்கக் கூடியது இந்த உப்பு தீபவழிபாடு இருக்கு
குறிப்பிட்டு நாற்பத்தி எட்டு நாட்கள் நாம் நினைத்த காரியங்கள் நடக்கும்உப்பு தீபம் ஏற்றுவது தீராத நோயை கூட தீர்த்து வைக்கும் என சாஸ்திரங்கள் வழியாகவே சொல்லப்படுது.
ஆனால் அந்த கடையில் இருந்து விலகி நமக்கு பலனைக் கொடுக்கக் கூடியது ஆடி மாதத்தில் அம்மனை வழிபடும் முறை!இந்த உப்பு தீபவழிபாடு இருக்கு குறிப்பிட்டு நாற்பத்தி எட்டு நாட்கள் நாம் நினைத்த காரியங்கள் நடக்கும் அப்படின்னா நான் படுத்து.
இதனால உப்பு தீபம் எல்லோருக்குமே உகந்த ஒரு தீபா நாம எல்லோருமே ஏற்றி வழிபடலாம் அதேபோல சுபகாரியங்கள் தடைபட்டுக் கொண்டே இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க.
இந்த உப்பு தீப வழிபாட்டால் மேற்கொள்வார்கள் அப்படி மேற்கொள்பவர்களுக்கு விரைவிலேயே நினைத்த காரியங்கள் நடக்க துவங்கி விட்டது என்ற பீலிங்ஸ் உருவாகிறது.
உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்தால் கூட விலகிப் போவார்கள் என சொல்லப்படும் இதனால அனைவருமே உப்பு தீபம் ஏற்றலாம்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களை பின்பற்றவும் நன்றி.