வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !

Spread the love

வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !வெள்ளிக்கிழமையில் அம்மனுடைய வழிபாடு மேற்கொள்வதால் வாழ்க்கையில் மிகப் பெரிய நன்மைகள் கிடைக்கும்

வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக வாழ தேவையற்ற பிரச்சினைகள் வராமல் இருக்க அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்யலாம்

வெள்ளிக்கிழமையில் அம்மனுடைய வழிபாடை செய்வதால் செய்த பாவங்கள் கூட விலகிப் போகும்

வறுமை நிலை இல்லாமல் வாழலாம் பெண்கள் தான் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கிடையாது

யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் பெண்கள் வியாழன் கிழமை அன்றே தங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விடுவார்கள்

வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்வதற்கு தேவையான பூக்களை தயார் செய்து விடுவார்கள்

பூஜையறையில் வைக்க கூடாத பொருட்கள்அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டுமாவது காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் பூஜை செய்வது மிகவும் நல்லது

பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் காலை ஐந்து மணி அளவில் கண்முழித்து விட்டு வாசல் கூட்டி மாக்கோலம்

இட்டு ஆறு மணிக்கு முன்பாக வீட்டில் தீபம் ஏற்றி வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவப்படத்தை உற்று நோக்கி மனதார பூஜை செய்வது

தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த தீப ஒளியில் அம்மனை வழிபாடு செய்யும்போது அம்மனுடைய முகத்தில் இருக்கும்

அமைதி அம்மனின் கண்களை பார்ப்பதன் மூலமாக சிந்தனைகள் அனைத்தும் https://youtu.be/cA9yqPs9XUcநேர்மறையாகவே இருக்கும்

கண்களை திறந்து அம்மனைப் பார்த்து முழு மனதோடு தரிசனம் செய்து வேண்டுதல் வைப்பது சிறப்பானது இப்படி ஒருவர் தொடர்ந்து மூன்று வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வந்தால்

மகாலட்சுமி முருகன் சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒன்றாக பெற முடியும் இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடு என்பது மிக முக்கியமான வழிபாட்டு முறைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது

குறிப்பாக இவ்வளவு நாள் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கிடையாது மூலமாக வறுமை நிலை நீங்குவதோடு மட்டும் இல்லாமல் காரிய தடைகள்

எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகிப் போகும் குறிப்பாக காலை மாலை என இரண்டு வேலையும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது

தீபம் ஏற்றும் போது முழு மனதார அந்த அம்மனை வேண்டி வழிபாடு செய்தால் அதுவே மிகப்பெரிய பலனாக அமைகிறது  கோவிலுக்கு சென்று கூட வழிபாட்டை மேற்கொண்டு வரலாம்

ஆடி வெள்ளி அன்று அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டிய நேரம் | Aadi velli amman  vazhipadu

குழந்தை இல்லாத பெண்மணிகள் இப்படி வெள்ளிக்கிழமை அம்மனுடைய வழிபாடுகளில் விரதம்

இருந்து மேற்கொள்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் பெற முடியும் என்பது நம்பிக்கை மகாலட்சுமிக்கு மிகுந்த விருப்பமான ஒரு பொருள் ‘நெய்’ என்று கூறலாம்.

நெய் அள்ள அள்ள குறையாமல் வீட்டில் வைத்திருந்தால் பணமும் அள்ள அள்ள குறையாமல் சேரும்

அதே போல மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது, நெய் ஊற்றி சர்க்கரை பொங்கல் தயார் செய்து, நிவேதனம் வைத்து வழிபடுவது போன்றவற்றை செய்து வந்தால் வற்றாத பண வரவு எப்பொழுதும் இருக்கும்.

 146 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *