வெள்ளிக்கிழமையில் பரிகார பூஜை

Spread the love

வெள்ளிக்கிழமையில் பரிகார பூஜை பெரும்பாலானவர்களுடைய வீட்டில் இன்று தலைவிரித்து ஆடக்கூடிய பிரச்சனை பண பிரச்சனை செலவுக்கு போதுமான வருமானம் இல்லை

வீட்டில் கடன் சுமை கண் திருஷ்டியால் பிரச்சனை வந்த வருமானம் எல்லாம் வீண் செலவு ஆகிறது வீட்டில் நிம்மதி இல்லை

சண்டை சச்சரவு ஒரு பக்கம் இப்படி ஒருசேர எல்லா பிரச்சினைகளும் ஒட்டுமொத்த தீர்வை காணும் படியான எளிமையான ஒரு பரிகாரத்தை தான் நாம இன்னைக்கு பார்க்க போறோம்.

செவ்வாய் கிழமைகளில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... ஏன் தெரியுமா? – News18  தமிழ்

இந்த பரிகாரம் ஒரு யாகம் வளர்த்திய பலன உங்களுடைய வீட்டுல கொடுக்கும் என்றால் அது மிகை ஆகாது வீட்டிலேயே குறைந்த செலவில் யாகம் வளர்த்திய பரன பெற்றுத்தரும் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது அப்படிங்கறது பத்தி பார்க்கலாம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை பச்சை கற்பூரம்சிவபுராணம் அருளிய மாணிக்கவாசகர்! ஒரு ஸ்பூன் நெய்யும் இருந்தால் போதும் ஒரு பித்தளை தாம்பூல தட்டை உங்களுடைய வரவேற்பு அறைக்கு நடுப்பகுதியில்

கோடீஸ்வர யோகம் தரும் சுக்கிர ஓரை பரிகாரம்..வெள்ளிக்கிழமை கல் உப்பு  வாங்கினால் இத்தனை நன்மைகளா? | Sukra horai Parikaram: Kodeeswara yogam  Tharum Kal Uppu Parikaram in Tamil ...

வைத்து விடுங்கள் முதலில் குல தெய்வத்தை நினைத்து ஒரு சின்ன பச்சை கற்பூரத் துண்டை எடுத்து தட்டில் வைத்து

அதன் மேல் நெய்யை ஊற்றவும் பச்சைக் கற்பூரத்தை திரும்பி வைத்து இன்னொரு பக்கத்தில நீயே ஊற்றி விடுங்கள் நீயில் இந்த பச்சை கற்பூரம் முழுவதுமாக நினைத்திருக்கும்

பிறகு ஒரு தீப்பெட்டியின் மூலம் அதற்கு நெருப்பு மூட்டவும்https://youtu.be/8ZYWoQh3WVw பச்சை கற்பூரம் நெய்யோடு சேர்த்து தானாக எரியும் இந்த பச்சை கற்பூரம் யாகத்தை சுற்றி வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து கொள்ளலாம். தவறு கிடையாது

வெள்ளிக்கிழமையில் பரிகார பூஜை

மகாலட்சுமி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் குடும்பம் கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வருமான தடை விளங்கும் வீட்டில் இருக்கும்

கண் திருஷ்டி விளக்கும் பொன் பொருள் சேர்க்கை இருக்கும் செல்வ வளம் அதிகரிக்கும் வீட்டில் சண்டை சச்சரவு குறையும் என்பது நம்பிக்கை.

இந்த கற்பூரம் தானாக எரிந்து அமையட்டும் நீங்களே குளிர வைக்காதீங்க வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை இந்த பரிகாரத்தை செய்யலாம்

முடியாதவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை பூஜையை செய்து முடித்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நிச்சயம்

நல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உங்களுடைய வீட்டிற்கு கிடைக்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து யாக வளர்த்திய பரன ஒரு துண்டு பச்சை கற்பூரம் ஒரு ஸ்பூன் நெய்யின் மூலம் பெற முடியும் என்பத உங்களால் நிச்சயம்

உணர முடியும் தொடர்ந்து ஒரு 5 வெள்ளிக்கிழமை இதை செய்து வாருங்கள் நல்லதே நடக்கும் அப்படின்னு சொல்லப்படுது தெய்வ வழிபாட்டுக்கான நாள் இளமை கிடையாது

என்றாலும் ஒரு குறிப்பிட்ட கிழமை திதி நட்சத்திரம் நேரம் ஆகியவற்றில் செய்யும் வழிபாட்டிற்கு ஆற்றல் அதிகம் பிரபஞ்ச சக்திகளும் நேர்மறை சக்திகளும் அதிகரித்திருக்கும்

 42 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *