வெள்ளிக்கிழமை செய்யகூடாதது என்ன !

Spread the love

வெள்ளிக்கிழமை செய்யகூடாதது என்ன ! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

ஆன்மீக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்திருக்கலாம் ஆனால் சாஸ்திரப்படி என்ன செய்ய வேண்டும் இதனை தெரிந்து கொள்வது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது

வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இந்த தவறு செய்தால் வீட்டில் கண்ணுக்குத் தெரியாத தோஷம் வருவதற்கு வாய்ப்பு

லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம் | maha lakshmi friday viratham

இனிமேல் வெள்ளிக்கிழமை செய்யாமல் இருப்பது நமது குடும்பத்திற்கு மிகவும் சிறப்பு என்றாலே வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்

மேலும் கூடுமானவரை தலைக்கு குளித்துவிட்டு தலையில் இருந்து முடியும்திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! வீடு முழுவதும் உதிராமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது

வீடு முழுவதும் முடி சிதறி கிடப்பது என்பது வீட்டினுடைய தரத்தை கொடுக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது தலையை நன்றாக புகட்டி விட்டு முடியும் ஒரு முடிச்சு போடுவது சிறப்பானது

இதுபோல வாரத்தின் மற்ற நாட்களில் கூட குளிக்காமல் சமையல் அறிவுக்கு சென்று சமையலை தொடங்கலாம்.

ஆனால் கூடுமானவரையில் வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது குளித்துவிட்டு அக்னி தேவனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க இதேபோல குளிப்பதற்கு நேரமில்லை என சொல்லக் கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும்

வெள்ளிக்கிழமை இத செஞ்சா, பண கஷ்டம் நீங்கி, வீட்டில் செல்வம் அதிகம்  சேரும்... | Do These Remedies On Friday, Goddess Lakshmi Will Fulfill Your  Every Wish - Tamil BoldSky

என்றால் கங்கா ஸ்தானம் செய்து கொள்ளலாம் .கழுவி விட்டு கையில்https://youtu.be/tJ9MWCm8NEo சிறிதளவு தண்ணீரை எடுத்து கங்காதேவியை மனதார நினைத்துக் கொண்டு தலையில் அந்த தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம் பின்வாந்து சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து முடிக்கலாம்.

இதே போல புது துணிகளை வெள்ளிக்கிழமையன்று துவைக்க கூடாது என்று சாஸ்திரத்தின் மூலமாக சொல்லப்படுகிறது .

ஆனால் புது துணியை தண்ணீரில் போட்டு துவைக்க கூடாது உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமை தான் சொல்லப்படுகிறது எந்த தினமாக இருந்தாலும் சரி நம்ம வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது

அப்படி வீடு கூட்டும் போது இடையே அவசரமாக வேறு ஏதாவது வேலை வந்துவிட்டால் உடனடியாக கையில் இருக்கும்

தொடப்பத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு குப்பையை அப்படியே விட்டு விட்டு ஓடி விடக்கூடாது

Pooja roomcleaningTamil | பூஜை அறை பொருட்கள்

மேலும் கூட்டு வேலையை குறிப்பாக வெள்ளியன்று பாதியில் நிறுத்தக்கூடாது என சாஸ்திரத்தின் மூலமாகவே சொல்லப்படுகிறது குப்பையை நமது கைகளால் யாருக்கும்நாளில் கொடுக்கக்கூடாது அப்படின்னு சொல்லுவாங்க

அதாவது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒப்பை நாளில் கடனாக கொடுத்தோம் என்றால் நம் வீட்டில் லட்சுமி தேவி தங்காமல் சென்று விடுவாள் என்பதுதான் அதிகமாக சொல்லப்படுது

இதனால் எக்காரணம் கொண்டும் உப்பை மற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமையும் தானமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்

 234 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *