வெள்ளத்திலும் அழியாத அதிசய கோவில் !
வெள்ளத்திலும் அழியாத அதிசய கோவில் ! முருகனுடன் ஒரு சுவாரசியமான கோவிலை பற்றி தான் இந்த பதிவுள தெரிஞ்சுக்க போறோம்
பொதுவா தமிழ் கடவுள் என்று போற்றப்படும் வரும் முருகப்பெருமான நம்மை எல்லோருக்குமே தெரியும்
தமிழ்நாட்டில் நிறைய கோவில்கள் நிறைய அதிசயங்களை பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !கொண்டு காணப்படுது அப்படின்னு சொல்றதுல எந்த ஒரு ஆச்சரியமே கிடையாதுன்னு சொல்லலாம்.
அப்படி ரொம்பவே சுவாரசியமான ஒரு தகவல்களை வைத்திருக்கக்கூடிய கோவில் தான்
( KURUKUDURAI MURUGAN KOVIL ) குறுக்குத்துறை முருகன் கோவில் சொல்லலாம்
இந்த கோவிலோட சில சுவாரசியமான தகவல்களை பத்தி பார்த்து தெரிஞ்சுக்கலாம் நிறைய கோவில்கள் எண்ணில் அடங்காத பல அதிசயங்களை நிகழ்ந்து கொண்டுதான் இருக்குது அப்படின்னு சொல்லப்படுது.
வெள்ளத்திலும் அழியாத அந்த வகையில ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்ட இன்று வரைக்கும் எத்தனையோ வெள்ளத்தால் அசைக்க முடியாத ஒரு அற்புதமான முருகன் கோவில் குறுக்குத்துறை முருகன் கோவில் சொல்லலாம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தோட புன்னக்காயல் என்ற ஊருக்கு அருகே கடலில் கலக்கிறது தான் தாமிரபரணி ஆறு
இந்த ஆற்றுடன் நடுவுல சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான முருகன் கோவில் வடிவமைக்கப்பட்டிருக்காங்க
திருநெல்வேலியில் உள்ள குறுக்குத் துறை எனும் பகுதியில https://youtu.be/wfVx3LBfHhgதான் இந்த கோவில் அமைக்கப்பட்டதால இந்த கோவிலுக்கு குறுக்குத்துறை முருகன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்காங்க
ஆட்சிக்கு நடுவே கோவில் அமைச்சகால எப்பேர்ப்பட்ட வெள்ளம் வந்தாலுமே கோவிலுக்கு எந்த ஒரு சேதமுமே ஏற்படக்கூடாது அப்படிங்கறத மனதில் கொண்டு தெள்ளத்தெளிவான திட்டத்தோடு தான் அந்த கோவிலை அந்த காலத்திலேயே திட்டமிட்டு கட்டப்பட்டு இருக்காங்கன்னு சொல்லப்படுதே
இந்த கோவிலோட மூலவரான முருகப்பெருமான் இந்த ஆற்றுள்ள சுயம்புபாகத் தோன்றியதால அவரை சுற்றி கோவில் எழுப்பப்பட்டதாக புராண தகவல்களை சொல்லப்படுறாங்க
ஆற்றலை எப்ப எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதோ அப்ப எல்லாம் இந்த கோவில் முழுவதுமே வெள்ளத்தில் மூழ்குவது ஒரு வழக்கமான விஷயமாக தான் இருக்கு
வெள்ளப்பெருக்கு சமயங்கள்ல பொதுவாக சுமார் 40,000 கன அடி தண்ணீர் ஆற்றுல ஓடிக்கொண்டிருக்கும் அப்போது கோவில் முழுவதுமே நீருள மூழ்கி விடும்
ஆகையால் வெள்ளைக் காலத்துல கோவில் உள்ள உற்சவர் சிலை உண்டியல் இது போன்ற பொருட்கள் கரையில் அமைந்துள்ள மேல் கோவில்ல வைக்கப்பட்டுள்ள வாங்க
ஆனால் மூலவர் சிலை மட்டுமே கோவில்லையே இருக்கும். வெள்ளநீர் வடிந்த பிறகு கோவிலை சுத்தம் செய்து பிறகு உற்சவர் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருவது ஒரு வழக்கமாக தான்
இன்று வரைக்குமே இருந்துட்டு வருது இப்படி இந்த கோவில்ல எப்பேர்பட்ட வெள்ளத்தையும் சமாளிக்க காரணம்
இந்த கோவிலோட கட்டிட அமைப்புன்னு சொல்லலாம் படகூட முன்பகுதி நீரை குளித்து செல்ல எப்படி கூர்மையாக அமைக்கப்பட்டு இருக்காங்களோ
அதேபோலத்தான் இந்த கோவில் கூர்மையாகவே அமைக்கப்பட்டிருக்காங்கன்னு சொல்லலாம் எத்தகைய வெள்ளத்தையுமே தாங்கும்
246 total views, 1 views today