வெற்றியைத் தரக்கூடிய வெற்றிலை தீபம் !
வெற்றியைத் தரக்கூடிய வெற்றிலை தீபம் ! வாழ்க்கையில அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்து வர உங்களுக்கு உகந்த தீபம் என்றால் அது வெற்றிலை தீபம் என்று சொல்லலாம்.
வெற்றியைத் தரக்கூடிய இந்த தீபத்தை ஜலதீபம் குபேரதீபம் வெற்றி தீபம் செல்வத்தை தரக்கூடிய அதிர்ஷ்ட தீபம் என எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம்
நம்மிடம் இருக்கக்கூடிய தரித்திரத்தை நீக்கி வெற்றிக்கு வழி வகுக்கக் கூடிய தீபமாக இந்த தீபம் அமைகிறது.
வெற்றிலையினுடைய நுனியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது
நடுவில் சரஸ்வதி தேவியும் காம்பில் பார்வதி தேவையும் இருப்பதாக வரலாறு தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை !சொல்லுது அந்த அளவிற்கு வெற்றிலையானது புராண காலங்களை எல்லாம் தாண்டி பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய ஒரு புனிதமான பொருள்
ஏனென்றால் அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழம் ஆகி மீண்டும் விதையாகி கிடைக்கும்.
ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும்.
வெற்றிலை மற்றும் பாக்கு மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் என்று சொல்வார்கள் இப்படிப்பட்ட தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும் .
வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறை 12 வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு முதலில் ஆறு வெற்றிலைகளை மயில் தோகை போல வட்டமாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்
இந்த வெற்றிலையின் நடுவில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம் பிறகு இரண்டாவது ஆறு வெற்றிலையின் காம்புகளை எல்லாம் விளக்கி நல்லெண்ணெயில் போடலாம். இது தீபம் எறியும் போது ஒரு விதமான நறுமணத்தை கொடுக்கிறது.
அதுவே அந்த ஆன்மீகத்தில் சிறப்பாக அமைகிறது ஒரு தாம்பூல தட்டைhttps://youtu.be/Fk7XLbXDJxA எடுத்து வைத்துக்கொண்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும்.
வெற்றிலையின் மேல் மண் அகல் விளக்கு அந்த விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் இவை எல்லாம் விட்டு அந்த மண் அகல் விளக்கில் முக்கால் பாகம் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதன் பின்பு மீதம் இருக்கக்கூடிய கால் பாகத்திற்கு அந்த தண்ணீரில் நல்லெண்ணெய் தான் ஊற்ற வேண்டும்
பஞ்ச தீப எண்ணெய் எல்லாம் ஊற்றக்கூடாது தண்ணீரும் என்னையும் கலந்து இருக்கக்கூடிய அந்த கலவியோடு
ஒரு சிட்டிகை மஞ்சள் ஒரு சிட்டியை குங்குமம் ஒரு சிட்டிகை பச்சை குங்குமம் இவற்றில் போட்டு தீபத்தை ஏற்றினால் நல்லது
குபேர பகவானை நினைத்து அந்த பச்சை குங்குமத்தை தண்ணீரில் போட குரு பலன்கள் நமக்கு சிறப்பாக அமைகிறது
எந்த ஒரு முக்கியமான சுப நிகழ்வாக இருந்தாலும் சரி அதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது
தாம்பூலம் அதாவது தாம்பூலத்தில் முக்கியமாக வெற்றிலை இல்லாமல் நம் நாட்டில் எந்த சுப நிகழ்ச்சிகளும் நடக்காது
ஏனென்றால் அந்த வெற்றிலையில் மகாலட்சுமியை குடி கொண்டிருக்கிறாள் இந்த வெற்றிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது
500 total views, 1 views today