வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமை
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமை ! அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிக அவசியம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை அளிக்கக்கூடிய காய்கள் ஏராளமாக இருக்கு
அந்த வகையில வெண்டைக்காய் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கு மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும்
நம் நாட்டில் பல காலமாக சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்கின்ற அடிப்படையில் இந்த காய்கறி அதிகம் சாப்பிட்டு வருகிறார்கள்
குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் அதிகம்சிறுதானிய உணவில் உள்ள பயன்கள் ! சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரிக்கும் என்கின்ற அடிப்படையில் இந்த காயினை அதிகம் சாப்பிட்டால் வயதாகும் பலருக்கு
ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும் அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு
மூன்றாவது முறை சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தி அதிக பெற முடியுமாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும்
சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறியப்பட்டது .
எனவே வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம்ம வழக்கமாக வைத்துக் கொள்வது நல்லது நம் உடலில் உண்டாகும்
புற்றுநோய் செல்கள் மீண்டும் வளரக்கூடியவை இத்தகைய தீமையான செல்களால் அளித்து ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும்
ஆற்றல் கொண்டவை புற்றுநோய் ஏற்படாமல்https://youtu.be/MPyuDctPfbE தடுக்க நினைப்பவர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லதா சொல்லப்படுது
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றாங்க
வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
குழந்தைகள் முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவதும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பெற அதிகரிக்கும்
இன்றைய காலங்களில் பலருக்கு வயிற்றில் அல்சர் ஏற்படும் குடல் போட்டு செரிமானவை வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமச்சீர் அற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது
இப்படிப்பட்டவர்கள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளில் நிவாரணம் ஏற்படும்.
அதிக அளவு நச்சுக்கள் சேர்வதினாலும் அதீத அலர்ஜினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனையை சரி செய்வதில் காய் சிறப்பாக செயல்படுகிறது .
தினமும் உணவில் போது சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்படத் தொடங்கும் உடலில் ரத்த அழுத்தத்தில் இருக்கும்
அனைத்து வகையான நச்சுக்களையும் சிறுநீர் வழியாக நம் உடலில் இருந்து வெளியேறுகிறது ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துக்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது
இந்த சத்து குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.