வீட்டை கோவிலாக மாற்றும் அம்மன் வழிபாடு !
வீட்டை கோவிலாக மாற்றும் அம்மன் வழிபாடு ! அம்மனை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் நம்மளுடைய வீட்டை விட்டு வெளியே சென்று எந்த இடத்தில தங்கி இருந்தாலும், அது நம்மளுடைய மனதிற்கு மனதிருப்தியாக இருக்கவே இருக்காது.
சுற்றுலா செல்லக்கூடிய சமயங்களில் ஹோட்டல்ல தங்கினாலும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் இவ்வளவுதான் குழு சாதனை வசதி இருந்தாலும் இதையெல்லாம் சேர்த்து நமக்கு மன நிம்மதியை கொடுக்காது
எப்போது நம்ம வீட்டிற்கு செல்ல போகிறோமோ அப்படி என்று நினைப்பு நம்மளுடைய மனதிற்குள் தோன்றுகிட்டே இருக்கும்
இதே போல தான் வெளியில் சென்று சுகபோக விருந்து உபசாரம் அமிர்தம் போன்ற சாப்பாடு எப்படி இவ்வளவு தான். இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வாய் தண்ணீர் எப்போது குடிப்போம் அப்படின்ற எண்ணம் தோன்றுவதுஇயற்கையான ஒரு விஷயம்.
இப்படி நம்ம எங்கு எந்த சூழ்நிலையை எப்படி இருந்தாலும்திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! நம்மை வீட்டை பற்றி நினைப்பு நம்மளுக்கு வந்துகிட்டே இருக்கும் இப்படிப்பட்ட சிறப்புகளை உடையது தான் நம்மளுடைய வீடு
இப்படிப்பட்ட வீட்டை சில பேர் எதற்காக தான் இந்த வீட்டிற்குள் நுழையுறோமோ அப்படின்னு என்னும் அளவிற்கு வைத்திருப்பாங்க சதாக்காலமும் பிரச்சனை சண்டை சச்சரவும் மன நிம்மதியே இருக்காது
வீட்டிலே ஏதோ பீடை பிடித்தது போன்ற சூழல் இருக்கும். இந்த பிரச்சனை எல்லாம் கண் திருஷ்டி மூலம் இல்லனா கெட்ட சக்தி மூலமா இருக்கலாம்.
இது தவறுகளும் ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும் மாலை நேரத்தில் நம்முடைய வீட்டு வாசல்ல மஞ்சளில் கோலமிட்டு அதன் மேல் வேப்ப இலைகளை வைத்து
வீட்டை கோவிலாக மாற்றும் அம்மன் வழிபாடு ! வேப்ப இலைகளுக்கு மேல் பகுதியில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்க வைத்து பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் தீபம் நீங்க வைக்கப்படும். வேப்ப இலையின் நுனிகள் கிழக்கு வடக்கு பார்த்தவாறு வைத்துக் கொள்ளணும்.
விளக்கு கிழக்கு பக்கம் பார்த்தவாறு இருக்கணும்.இப்படி தினம் தோறும் அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்து வந்தால் https://youtu.be/s_MFpbLn_iYநம் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எங்கே வீடு லட்சுமி அம்சம் நிறைந்ததா மாறும்
வீட்டிற்கு ஏதாவது கண் திருஷ்டி இருந்தாலும் குறைந்துவிடும் வீட்டில் உள்ளவர்களுக்கு தீராத உடல் உபாதை மனக்கஷ்டம் எதுவாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரலாம்.
இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை
48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வந்தாலே நல்ல பலன் இருப்பதை நம்மனால உணர முடியும்.
இந்த பரிகாரத்தோடு சேர்த்து எந்த அம்மனை மனதில் நினைத்து வழிபட்டால் நமக்கு பலன்கள் கிடைக்கும் அப்படின்னு ஆன்மீக ரீதியா ஒரு சில விஷயங்கள் சொல்லப்படுது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே.