வீட்டை கோவிலாக மாற்றுதவது முறை :
வீட்டை கோவிலாக மாற்றுதவது முறை : நம்முடைய வீட்டை கோவில் போல சுத்தமாக வைத்திருந்தால் நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். கடவுளின் படங்கள் வைத்திருக்கும் பூஜை அறையை நாம் எந்த அளவிற்கு நன்றாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவன் நம் வீட்டில் நிலைத்திருப்பார்
அப்படின்னு சொல்லலாம் கடவுள் எங்கும் நீக்க மற்றும் நிறைந்திருக்கிறார். என்றாலும் கோவிலில் கருவறையில் உள்ள மூலவருக்கு என்று ஒரு தனி சக்தி இருக்கு.
அது போல தான் நம்முடைய பூஜையறையில் உள்ள சுவாமிக்கும் சக்தி இருக்கு அப்படின்னு சொல்லலாம்
நான் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜை அறை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால் தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் .

தனி வீடாக இருந்தாலும் அடுக்குமாடி வீடாக இருந்தாலும் பூஜை அறையில் வைக்கப்படும் ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !சுவாமி படங்கள் வடக்கானது கிழக்கு நோக்கி இருக்கும்படி அமைப்பது நல்லது
பூஜை அறையில் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமான் வள்ளி தெய்வானை உடன் கூடிய முருகன் கிருஷ்ணர் சிவபெருமான் பசுவுடன் கூடிய ராதை காமாட்சி அம்மன் மீனாட்சி அம்மன் விசாலாட்சி போன்ற சாமி படங்கள் வைத்திருப்பது நல்லதா சொல்லப்படுது
எக்கச்சக்கமாக தெய்வப் படங்களையும் வைத்து நிரப்புவதை விட கண்ணுக்கு நிறைவாக இருக்கும் குறைந்த எண்ணிக்கையோடு சாமி படங்கள் வைப்பதும் நல்லதா சொல்லப்படுது
அதே நேரத்துல உக்கிர தெய்வங்களான மகாகாளி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை வைத்து வழிபட வேண்டும் பூஜையறையில் இருக்கும் தெய்வமானது கிழக்கு வடக்கு நோக்கி எரியும் வகையில் ஏற்ற வேண்டும்
பூஜையறையில் சூரிய உதயத்தின் போது சூரிய அஸ்தமனத்தின் போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்வது நல்லது அப்படி இல்லாவிட்டால் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடலாம்
பூஜை அறையில் தெய்வங்களுக்கு சிறிய அளவுல நெய்வேத்தியம் படைக்க https://youtu.be/JcV6ZhlkQ8cவேண்டும் பூஜை அறையில் வலம்புரி சங்கு சாலகிராமம் வைத்து வழிபடலாம்
ஒவ்வொரு நாள் பூஜையின் போதும் சிறிய அளவு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும் அடுத்த நாள் அதை கூரையில் ஊற்றி விட வேண்டும் இப்படி செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டில் அண்டாது அப்படின்னு சொல்லப்படுது
வாசனை சாம்பிராணிகள் ஊதுபத்திகள் ஆகியவற்றை ஏற்றி வைத்து பூஜை செய்ய தொடங்குவது நல்லது
பூஜையின் போது மணியோசை எழுப்புவதும் கூட துர் சக்திகள் நெருங்காமல் இருப்பதற்காக தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்கள்
வீடுகளில் தெய்வ கடாட்சம் விரும்பி ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கு
சிலரது வீடுகளில் படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் பூஜை அறையில் இருக்கும் .பூஜை நடைபெறாத நேரத்தில் அந்த அறையை திரையிட்டு மறைத்து விட வேண்டும்.
பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும் .
வீட்டில் வேறு எந்த இடங்களிலும் வைக்க கூடாது சனிபகவானுக்கு வீட்டில எல் தீபம் ஏற்றக்கூடாது.
அதேபோல எலுமிச்சை தீபம் பூஜை அறையில ஏற்றக்கூடாது